Home  |  அறுசுவை

சிக்கன் மிளகு மசாலா (Chicken Pepper Spices)

சிக்கன் மிளகு மசாலா (Chicken Pepper Spices)

தேவையானவை :

 

கோழிக்கறி - 1/2 கிலோ,

பெரிய வெங்காயம் - 2, (பொடியாக நறுக்கியது)

நெய் - 1 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

தக்காளி - 2, (நறுக்கியது)

எலுமிச்சம் பழம் - 1மூடி,

உப்பு - தேவைகேற்ப,

எண்ணெய் - 4 ஸ்பூன்.

 

அரைக்க தேவையானவை :

 

பச்சை மிளகாய் - 6,

இஞ்சி - 1 இன்ச் துண்டு,

தனியா - 2 டேபிள் ஸ்பூன்,

மிளகு - 2 டீஸ்பூன்,

பூண்டு - 8 பல்,

தேங்காய் - 1/2 மூடி,

ஏலக்காய் - 2,

பட்டை - சிறிது,

கிராம்பு - 3,

புதினா - 1 கைப்பிடி.

 

செய்முறை :

 

1.முதலில் மிக்ஸ்சியில் அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்.வதங்கிய பின், தக்காளி, அரைத்த விழுது போட்டு வதக்கவும்.பச்சை வாசனை போனதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கிய பின், இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.சிக்கன் நன்கு வெந்ததும், நெய் ஊற்றி, எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலக்கி இறக்கவும்.

Chicken Pepper Spices

Ingredients for Chicken Pepper Spices :


Chicken Meat - 1/2 Kg,

Large Onion - 2 (finely Chopped),

Ghee - 1 Tbsp,

Oil - 2 Tbsp,

Tomato - 2 (chopped),

Lemon Extract - 1 Spoon,

Salt - as needed,

Oil - 4 Spoons.


Ingredients for Grinding :


Green Chilies - 6,

Ginger - Small Sized,

Coriander - 2 Tbsp,

Pepper - 2 Tsp,

Garlic - 8 Cloves,

Coconut - 1/2 Cup,

Cardamom - 2,

Cinnamon - Little,

Cloves - 3,

Mint Leave s- 1 Bunch.


Method to make Chicken Pepper Spices :


1. First grind the ingredients which are given for grinding. Grind it softly. Heat oil in a frying pan add the chopped onions and fry it well. Then add tomatoes and grinded paste. Fry it till the green smells out. Then add the chicken pieces along with them. Then fry it well. Then add 2 cups of water and allow it to boil and closed the pan. 

2. After chicken is cooked then add ghee, lemon extract along with them. Then stir it well. Turn off the stove now.


Chicken Pepper Spices is ready to serve.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!