Home  |  அறுசுவை

கோழிக்கறி குழம்பு (Chicken Meat Curry)

தேவையானவை :

 

கோழிக்கறி - ஒரு கிலோ

மிளகு - 15

முந்திரிப்பருப்பு - 15

கசகசா - 2 டீஸ்பூன்

எண்ணெய் - 10 டீஸ் ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)

பூண்டு - 6 பல் (நறுக்கியது)

மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

இஞ்சி - ஒரு துண்டு (நறுக்கியது)

தேங்காய் - ஒன்று

மல்லி - 3 டீஸ்பூன்

சீரகம் - 2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 20

 

செய்முறை:

 

1.கோழிக்கறியைத் நறுக்கி கழுவிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி  ஆகியவற்றைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.அதன்பிறகு கறித்துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.கறி நன்குவதங்கியதும், தேங்காயில் இருந்து பால் எடுத்து அதில் ஊற்றி     வேகவிடவும்.

2.வறுத்த மல்லி, சீரகம், மிளகாய் வற்றல், மிளகு, முந்திரிப்பருப்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து அரைத்து மஞ்சள் பொடியும், உப்பும் சேர்த்து கறியில் போடவும்.கறி நன்கு வெந்ததும், குழம்பு கெட்டியாகி எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.

Chicken Meat Curry

Ingredients for Chicken Meat Curry:

 

Chicken-1 Kg

Pepper-15

Cashew Nuts-15

Poppy Seeds-2 Tsp

Oil-10 Tsp

Small Onion-15 (Chopped)

Garlic-6 Flakes (Chopped)

Tumeric Powder-1/4 Tsp

Salt-as Needed

Ginger-1 Piece (Chopped)

Coconut-1

Coriander-3 Tsp

Cumin-2 Tsp

Dry Chilly-20

 

Procedure to make Chicken Meat Curry:

 

1. Wash the chicken and set aside. Heat oil in a pan, add chopped onion, garlic, ginger and fry well. Then add chicken pieces and fry well. Then add cocout milk and let to boil.

2. Grind coriander, cumin, dry chilly, pepper, cashew nuts and poppy seeds and add into curry. Then add turmeric powder and salt. When the curry boiled well and oil floats on top, remove from flame.

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!