Home  |  அறுசுவை

கோழி குருமா (Chicken Kurma)

கோழி குருமா  (Chicken Kurma)

தேவையானவை :

கோழி - அரை கிலோ,
மஞ்சள் தூள்   -  அறை ஸ்பூன்
உப்பு  -  தேவையான அளவு
நறுக்கிய தக்காளி   -  1 கப்,
பெரிய வெங்காயம்   -  1 கப்,

தாளிக்க  தேவையானவை :

சோம்பு   -  கால் ஸ்பூன்
பட்டை   -  கிராம்பு
ஏலக்காய்  -  இரண்டு
கறிவேப்பிலை   -  தேவையான அளவு
எண்ணெய்   -  தேவையான அளவு

அரைக்க  தேவையானவை :
 
சோம்பு   -  கால் ஸ்பூன்
தேங்காய்   -  அரை கப்
இஞ்சி   -  1/2
பச்சை மிளகாய்   -  4
பூண்டு   -  4
கசகசா   -  கால் ஸ்பூன்
முந்திரி பருப்பு   -  5
கிராம்பு   -  இரண்டு

மேற்கண்டவற்றை ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும்.இதனை தண்ணீர் விட்டு மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்

செய்முறை :

1.கடாயில்  எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி, அரைத்த தேங்காய், மஞ்சள் ஆகியவற்றையும் சேர்க்கவும் இதனை பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

2.கோழி,கறியை  இரண்டு டம்லர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேக விடவும். நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.

Chicken Kurma

Ingredients for Chicken Kurma:

Chicken-1/2kg

Turmeric Powder-1/2tsp

Salt-Enough Need

Tomato (Chopped)-1Cup

Big Onion-1Cup

Ingredients for Seasoning:

Fennel-1/4tsp

Cinnamon-Cloves

Cardamom-2

Curry Leaves-Enough Need

Oil-Enough Need

Ingredients for Grinding:

Fennel-1/4tsp

Coconut-1/2Cup

Ginger-1/2

Green Chilly-4

Garlic-4

Poppy Seed-1/4tsp

Cashew Nuts-5

Clove-2

Heat oil in a pan and fry the above ingredients. Then grind along with water.

Procedure to make Chicken Kurma:

1. Heat oil in a pan, add cinnamon, cloves, fennel, curry leaves and let them splutter. Add chopped onion and fry well. Then add chopped tomato, grinded paste, turmeric powder and stir frequently till the fresh smell out.

2. Put chicken in cooker along with 2 cup of water and allow 3 whistle to cook well. When cooked well, remove from flame and garnish with coriander leaves.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!