Home  |  அறுசுவை

கோழிச்சாறு(chicken soup)

தேவையானவை :

கோழிக் குஞ்சு - 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் - 10,
பூண்டு - 8 பல்,
தக்காளி - 1, (நறுக்கியது)
கறிவேப்பிலை - 10,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/2 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
தனியா - 2 டீஸ்பூன்,

செய்முறை:

1.முதலில் கோழி குஞ்சை சுத்தம் செய்து, நசுக்கி, சிறிய துண்டுகளாக அறுத்து கொள்ளவும். வெறும் கடாயில் மிளகாய், மிளகு, சீரகம், தனியா, வெந்தயம், கடலைப்பருப்பு போட்டு சிவக்க வறுத்து, நைசாக பொடிக்கவும்.அத்துடன் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.

2.குக்கரில் எண்ணெய் விட்டு, கோழியை அதில் போட்டு வதக்கவும்.வதங்கிய பின், தக்காளி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள்,  நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 15 நிமிடம் கழித்து இறக்கவும்.

Chicken Soup

Ingredients for Chicken Soup:

 

Fresh Chicken-1/2 kg,

Small Onion-10,

Garlic-8 Flakes,

Tomato-1, (Chopped)

Curry Leaves-10,

Turmeric Powder-1/2 tsp,

Oil-1 tsp,

Fenegreek-1/2 tsp,

Dry Chilly-2,

Bengal Gram (Split)-1 tsp,

Salt-as Needed

Pepper-1 tbsp

Cumin-2 tsp,

Corinader-2 tsp.

 

Procedure to make Chicken Soup:

 

1. First clean the chicken and cut in to small pieces.  Heat a pan, add chilly, pepper, cumin, coriander, feneugreek, bengal gram (split) and fry till get golden color and grind finely. Then add onion, garlic and curry leaves and then grind together with prepared powder.

2. Heat oil in a cooker, add chicken and fry well. Then add tomato, grinded paste, salt, turmeric powder and 4 cups of water. Cover the cooker for 15 minutes and remove from flame.

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!