Home  |  அறுசுவை

கோழி இறக்கை கறி மசாலா (Chicken Feather Curry Spices)

தேவையானவை :

 

கோழி இறக்கை கறி - 5

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 10 பல்

முட்டை - 2

சோளமாவு - சிறிதளவு

எண்ணெய் - பொரிக்க

உப்பு - தேவைகேற்ப

மிளகாய்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகுதூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

1.முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும்.கோழி இறக்கையை சுத்தம் செய்து அதை சோளமாவில் பிரட்டி, அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து வைக்கவும். இதில் லேசாக உப்பு சேர்க்கவும். 

2.மிக்ஸ்சியில் இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். கோழி இறக்கையை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பின்பு, சிறிதளவு எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி அதனுடன் தக்காளி மிளகு தூள், உப்பு சேர்த்து கலவை கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். பின்பு, இதில் வறுத்து வைத்துள்ள கோழி இறக்கையை போட்டு சுண்டும் வரை கொதிக்க விடவும். பிறகு இறக்கவும்.

Chicken Feather Curry Spices

Ingredients for Chicken Feather Curry Spices :


Chicken Feather Meat - 5,

Ginger - 1 Piece,

Garlic - 10 Cloves,

Egg - 2,

Corn Flour - Little ,

Oil - for Seasoning,

Chilli Powder - 1 Tbsp,

Pepper Powder - 1/2 Tbsp.


Method to make Chicken Feather Curry Spices :


1. First take the eggs in a vessel and blend it well. Wash the chicken feather meat and coat this with corn flour and apply the egg on it and add little salt along with them. Soak it aside.

2. In a mixi grind the ginger and garlic and make it paste. And now fry the chicken feather meat mixture.

3. Heat oil in a frying pan then add chopped onions, ginger garlic paste along with them and fry it well. Then add tomatoes, pepper powder, salt along with them and boil it well. Stir it until it comes thick then add the fried chicken pieces along with it.


Chicken Feather Curry Spices is ready to serve.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!