Home  |  அறுசுவை

முட்டை ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)

தேவையானவை :

 

பாஸ்மதி சாதம் - 2 கப் 

வெங்காயம் - 1

கேரட் - 1

பீன்ஸ் - 5

முட்டை - 2

மல்லி இலை - சிறிது

பச்சை மிளகாய் - 2

பச்சை பட்டாணி - 1/4 கப்

எண்ணெய் - 3 ஸ்பூன்

சோயா சாஸ் - 1 ஸ்பூன்

முட்டைகோஸ் - 1/2 கப்

தக்காளி சாஸ் -1 ஸ்பூன்

மிளகுதூள்- 1 ஸ்பூன் 

உப்பு - 1 ஸ்பூன்

 

செய்முறை :

 

1.முதலில் வெங்காயம்,கேரட்,முட்டைகோஸ்,பீன்ஸை சிறிதாக  வெட்டவும்.மிளகாயை சிறியதாக வெட்டவும்.முட்டையை ஒரு கப்பில் அடித்து வைக்கவும்.

 

2.ஒரு வானொலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,மிளகாயை போட்டு லேசாக வதக்கவும்.அதனுடன் கேரட்,முட்டைகோஸ் மற்றும் பீன்ஸ் சேர்த்து பாதி வேகும் அளவு வதக்கவும்.வதங்கியதும் அதை ஒரு ஓரமாக கடாயில் ஒதுக்கிவிட்டு முட்டையை ஊற்றவும்.

3.முட்டை வெந்தபின் அதை கொத்திவிட்டு அதில் பட்டாணி,கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.பின்பு அதில் தக்காளிசாஸ்,சோயா சாஸ்,உப்பு சேர்த்து கலக்கவும்.இதில் உதிரியாக வேக வைத்துள்ள சாதத்தை போட்டு மிளகுதூள் தூவி பிரட்டி எடுக்கவும்.சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் ரெடி.

Egg Fried Rice

Ingredients for Egg Fried Rice:

 

Basmati Rice-2 cup

Onion-1

Carrot-1

Beans-5

Egg-2

Coriander Leaves-Little

Green Chilly-2

Green Peas-1/4 Cup

Oil-3 Tsp

Soya Sauce-1 Tsp

Cabbage-1/2 Cup

Tomato Sauce-1 Tsp

Pepper Powder-1 Tsp

Salt-1 Tsp

 

Procedure to make Egg Fried Rice:

 

1. Chop the onion, carrot and cabbage. Chop the chillies. In a vessel, beat the eggs well.

2. Heat oil in a pan, add onion, chillies and saute well. Then add carrot, cabbage and beans. Then pour egg.

3. Then add green peas, coriander and fry well. Then add tomato sauce, soya sauce and salt. Add boiled rice, pepper powder and mix well. Tasty egg fried rice is ready to serve.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!