Home  |  அறுசுவை

தேங்காய் பால் சிக்கன் பிரியாணி (Coconut Milk Chicken Biryani)


தேவையானவை :
சீரக சம்பா அரிசி-1/2 கிலோ,
கோழி கறி-1/2 கிலோ,
பெரிய வெங்காயம்-6,
பட்டை-சிறிது,
கிராம்பு-4,
ஏலக்காய்-3,
புதினா-1 கட்டு,
கொத்தமல்லி-1 கட்டு,
எலுமிச்சம் பழம்-1,
பச்சை மிளகாய்-10,
கசகசா-2 டீஸ்பூன்,
தேங்காய் பால்-1 கப்,
இஞ்சி-1 துண்டு,
முழு பூண்டு-2,
தயிர்-1 கப்,
கேசரி பவுடர்-1 டீஸ்பூன்,
நெய்-4 ஸ்பூன்,
உப்பு-தேவைகேற்ப.
முந்திரி-10,
எண்ணெய்-2 ஸ்பூன்,
செய்முறை:
1.ஒரு பாத்திரத்தில் அரிசியைக் கழுவி 1/2 நேரம் ஊற வைக்கவும்.அதனுடன் ஒரு பட்டை, கிராம்பு சேர்த்து, உதிராக வேக வைத்து வடித்து வைக்கவும்.மீதி பட்டை, கிராம்பு, பூண்டு, இஞ்சியை அரைத்து கொள்ளவும்.வெங்காயம், மிளகாய், முந்திரியை அரைத்து வைக்கவும்.கொத்தமல்லி, புதினா, சேர்த்து அரைத்து வைக்கவும்.
2.ஒரு பெரிய பாத்திரத்தில் நெய், எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அரைத்த வெங்காயம் மசாலா, அரைத்த கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கிய பின், தயிர், நன்கு கழுவி சுத்தம் செய்த கோழிக்கறி, எழுமிச்சம் பழச் சாறு சேர்த்து வதக்கவும்.தேங்காய் பால், கேசரி பவுடர், உப்பு சேர்த்து கிளறி மூடவும்.
3.கோழி கறி வெந்து, மசாலா சுருண்டு வரும் போது, வடித்த சாதம் சேர்த்து கிளறி, அரை மணி நேரம் மிதமான அனலில் வைத்து இறக்கவும்.

தேவையானவை :

 

சீரக சம்பா அரிசி -1/2 கிலோ,

கோழி கறி - 1/2 கிலோ,

பெரிய வெங்காயம் -6,

பட்டை -சிறிது,

கிராம்பு -4,

ஏலக்காய்-3,

புதினா-1 கட்டு,

கொத்தமல்லி-1 கட்டு,

எலுமிச்சம் பழம்-1,

பச்சை மிளகாய்-10,

கசகசா-2 டீஸ்பூன்,

தேங்காய் பால்-1 கப்,

இஞ்சி-1 துண்டு,

முழு பூண்டு-2,

தயிர்-1 கப்,

கேசரி பவுடர்-1 டீஸ்பூன்,

நெய்-4 ஸ்பூன்,

உப்பு-தேவைகேற்ப.

முந்திரி-10,

எண்ணெய்-2 ஸ்பூன்,

 

செய்முறை:

 

1.ஒரு பாத்திரத்தில் அரிசியைக் கழுவி 1/2 நேரம் ஊற வைக்கவும்.அதனுடன் ஒரு பட்டை, கிராம்பு சேர்த்து, உதிராக வேக வைத்து வடித்து வைக்கவும்.மீதி பட்டை, கிராம்பு, பூண்டு, இஞ்சியை அரைத்து கொள்ளவும்.வெங்காயம், மிளகாய், முந்திரியை அரைத்து வைக்கவும்.கொத்தமல்லி, புதினா, சேர்த்து அரைத்து வைக்கவும்.

2.ஒரு பெரிய பாத்திரத்தில் நெய், எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அரைத்த வெங்காயம் மசாலா, அரைத்த கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கிய பின், தயிர், நன்கு கழுவி சுத்தம் செய்த கோழிக்கறி, எழுமிச்சம் பழச் சாறு சேர்த்து வதக்கவும்.தேங்காய் பால், கேசரி பவுடர், உப்பு சேர்த்து கிளறி மூடவும்.

3.கோழி கறி வெந்து, மசாலா சுருண்டு வரும் போது, வடித்த சாதம் சேர்த்து கிளறி, அரை மணி நேரம் மிதமான அனலில் வைத்து இறக்கவும்.

 

 

Coconut Milk Chicken Briyani

Ingredients for Coconut Milk Chicken Briyani:

 

Seeraga Samba Rice-1/2 Kg,

Chicken-1/2 Kg,

Large Onion-6,

Cinnamon-Little,

Cloves-4,

Cardamom-3,

Mint-1 Bunch,

Coriander Leaves-1 Bunch,

Lemon-1,

Green Chilly-10,

Poppy Seeds-2 Tsp,

Coconut Milk-1 Cup,

Ginger-1 Piece,

Garlic-2,

Curd-1 Cup,

Kesari Powder-1 Tsp,

Ghee-4 Tsp,

Salt-as Needed,

Cashew Nuts-10,

Oil-2 Tsp.

 

Procedure to make Coconut Milk Chicken Briyani:

 

1. Soak the rice in a vessel for 1/2 hour. Add cinnamon and cloves together with rice, boil the rice well and set aside. Grind cinnamon, cloves and garlic. Then grind onion, chilly and cashew nuts. Grind coriander and mint very finely.

2. In a vessel, add ghee, oil, ginger garlic paste and saute well. Then add ground onion paste, coriander paste and saute well. Then add curd, cleaned chicken, lemon juice and fry well. Then add coconut milk, kesari powder, salt and stir well.

3. When chicken boiled well, add boiled rice and mix well. Keep medium flame for 1/2 hour and remove from flame.

 

 

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!