Home  |  அறுசுவை

செட்டி நாட்டு மீன் குழம்பு(Chetty nadu fish curry)

செட்டி நாட்டு மீன் குழம்பு(Chetty nadu fish curry)

தேவையானவை:

 

மீன்-அரை கிலோ

வெங்காயம்-200 கிராம்

தக்காளி-200 கிராம்

பூண்டு (உரித்தது)-ஒரு கைப்பிடி

மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன்

தனியாத்தூள்-2 டீஸ்பூன்

புளி - சிறிய உருண்டை

உப்பு, எண்ணெய்-தேவையான அளவு

 

தாளிப்பதற்கு : கடுகு , கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்

அரைப்பதற்கு : தேங்காய்த்துருவல்-1/2 மூடி

 

செய்முறை:

 

1.மீனை சுத்தம் செய்து புளியை கரைத்து அதிலேயே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.

2.கடாயில் எண்ணெயைக் காயவைத்து, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

3.அரைத்த தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும். குழம்பு கொதிக்கும்போது மீனைப் போட்டு இறக்கவும். இப்போது மணக்கும் செட்டிநாட்டு மீன் குழம்பு தயார்.

 

 

Chetty Nadu Fish Curry

Ingredients for Chetty Nadu Fish Curry :

 

Fish - 1/2 Kg,

Onion - 200 g,

Tomato - 200 g,

Garlic - Little,

Chilli Powder - 2 Tsp,

Turmeric Powder - 1 /4 Tsp,

Coriander Powder - 2 Tsp,

Tamarind - Small size,

Salt, Oil - as needed.


For Seasoning : 


Curry Leaves, Mustard, Dried Chillies - Little.


For Grinding :


Shreded Coconut - 1 /2 Cup.

 

Method to make Chetty Nadu Fish Curry :

 

1. Take a broad bowl and mix all the ingredients(Chilli Powder, tamarind, turmeric powder, coriander powder, water and salt) together to form a water consistency of it. Keep it aside.

2. Take a Frying Pan and pour some amount of oil and allow it to boil for some minutes. Then add mustard, dried chilies, curry leaves and season it for few minutes.Then add Chopped Onions and tomatoes and allow it to fry. Then pour the squashed tamarind water and grated coconut along with them. Allow it to boil for some minutes. 

3. When it is boiled add the washed and chopped fish pieces along with them. Turn off the stove in 3 minutes.

Chetty Nadu Fish Curry is hot and ready to serve. 

 

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!