Home  |  அறுசுவை

செட்டிநாட்டு சிக்கன் குழம்பு (Chettinad Chicken Curry)

தேவையானவை :

 

சிக்கன் - 1/2 கிலோ

வெங்காயம் - 1

தக்காளி - 2

கறிவேப்பில்லை - சிறிது

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணெய் - தேவைகேற்ப

கெட்டி தேங்காய்ப் பால் - 1 கப்

 

எண்ணெயில் வதக்கி அரைக்க தேவையானவை :

 

சின்ன வெங்காயம் - 20

 

வறுத்து பொடிக்க தேவையானவை :

 

தனியா - 2 1/2 டேபிள்ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

பட்டை - 1 சிறு துண்டு

காய்ந்த மிளகாய் - 10

மிளகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பில்லை - சிறிது

கிராம்பு - 5

 

செய்முறை :

 

1.வாணலியில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்.குக்கரில் சுத்தம் செய்த சிக்கனை ஒரு கப் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

 

2.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,கரிவேப்பில்லை,இஞ்சி பூண்டு விழுது,தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.பின் சின்ன வெங்காய விழுது,வறுத்தரைத்த பொடி,உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

 

3.மசாலாவின் பச்சை வாசனை அடங்கியதும் வேக வைத்த தண்ணீரோடு சிக்கனை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.கொதித்ததும் தேங்காய்ப் பாலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

Chettinad Chicken Curry

Ingredients for Chettinad Chicken Curry :


Chicken - 1/2 Kg,

Onion - 1,

Tomato - 2,

Curry Leaves - Little,

Ginger Garlic Paste - 1 Tbsp,

Salt, Oil - as needed,

Coconut paste - 1 Cup.


For Grinding :


Small onions - 20


For Frying and Grinding :


Coriander - 2 1/2 Tbsps,

Cumin - 1 Tsp,

Aniseeds - 1 Tsp,

Poppyseeds - 1 Tsp,

Cinnamon - 1 Inch,

Dry Chilly - 10,

Pepper - 1 Tsp,

Curry Leaves - Little,

Cloves - 5.


Method to make Chettinad Chicken Curry :


1. Heat a pan and fry then given ingredients for grind. Fry it and grind it well. Heat a cooker and add washed chicken pieces add a cup of water and salt. Then allow it boil till 2 whistles come. 

2. Heat oil in a pan then add onions, curry leaves, ginger garlic paste, tomato and fry them well. Then add ground onion paste and powdered masala ingredients which are given and add salt then stir it well. 

3. Boil it till masala green smells out then add cooked chicken pieces and allow it to boil for 5 minutes then add coconut milk and allow it to boil for 5 mins. Turn off the stove. 


Chettinad Chicken Curry is ready to serve.

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!