Home  |  அறுசுவை

செட்டிநாட்டு கோழிக்குழம்பு

செட்டிநாட்டு கோழிக்குழம்பு

தேவையானவை :



கோழி - அரை கிலோ
மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 3ஸ்பூன்
தனியா பொடி - 4ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2


அரைக்க தேவையானவை :


மிளகு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
வெங்காயம் - 1
உப்பு - 11/2 ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு

தாளிக்க தேவையானவை :


நல்லெண்ணெய் - 4ஸ்பூன்
சோம்பு - 1/2ஸ்பூன்
வெந்தயம் - 1/2ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 1
அன்னாசிப்பூ - 2


செய்முறை :



1.ஒரு வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு ஆகிய மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்து கோழியுடன் பிசறவும்.

2.அதே வாணலியில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பிசறிய கோழியை சேர்த்து பத்து நிமிடம் கிளறவும்.

3.மசாலா நன்கு வதங்கியதும் மிளகாய்ப்பொடி, தனியா பொடி சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.

Chettinadu Chicken Curry

Ingredients for Chettinadu Chicken Curry : 


Chicken - 1/2 kg,

Turmeric powder - 1/2 Spoon,

Chilli Powder - 3 Spoon, 

Coriander Powder - 4 Spoon,

Onion - 1,

Tomato - 2.


For Grinding : 


Pepper - 1 Spoon, 

Cumin - 1 Spoon,

Onion - 1,

Salt - 1-1/2 Spoon,

Aniseeds - 1 Spoon,

Garlic - 6 Cloves,

Ginger - a Piece.


For Seasoning :


Gingly Oil - 4 Spoons,

Aniseeds - 1/2 Spoon,

Fenugreeks - 1/2 Spoon,

Cloves - 2,

Cinnamon - 1,

Star Anise - 2.


Method for Chettinadu Chicken Curry :


1. Take a Frying pan and add pepper, cumin, aniseeds and allow it to fry well. Then mix up the Ginger, Garlic paste, onions, turmeric powder along with washed and chopped chicken pieces. 

2. Heat the gingly oil in a frying pan and season the ingredients that are mustard, curry leaves, green chilies and chopped onions and tomatoes and add the chicken mixture along with them and stir and fry them for 10 minutes.

3. When the masala ingredients get boiled add the coriander powder, chilli powder, enough water and salt along with them. Then allow it to boil for few minutes. After it cooked well the oil will be floated on the chicken curry. Then turn off the stove. 

Zesty Chettinadu Chicken Curry is ready to serve. 

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!