Home  |  அறுசுவை

செட்டிநாடு எலும்பு குழம்பு (Chettinad Bone Curry)

தேவையானவை :

 

ஆட்டு எலும்பு - 1/2 கிலோ

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்

எண்ணெய் - தேவைகேற்ப

தூவரம் பருப்பு - 100 கிராம்

பட்டை - 4

கத்திரிக்காய் - 150 கிராம்

முருங்கைக்காய் - 2

தக்காளி - 1/4 கிலோ

பச்சைமிளகாய் - 10

வரமிளகாய் - 10

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சோம்பு  - 1 டீஸ்பூன்

பிரியாணி-இலை - 1

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 150 கிராம்

 

செய்முறை;-

 

1.முதலில் குக்கரில் ஆட்டு எலும்பு, தூவரம் பருப்பு,மஞ்சள்தூள், சிறிது உப்பு, மற்றும் 5 டம்ளர் தண்ணிர் சேர்த்து வேக வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம்,சோம்பு, பட்டை,பிரியாணி இலை,பச்சைமிளகாய்,வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.இதனுடன்  வெங்காயம்,தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

 

2.அதே கலவையுடன் கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்,காய் நன்றாக வதங்கியதும்.இந்த கலவையுடன் வேகவைத்த ஆட்டு எலும்புக் கலவையை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.குழம்பு நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Chettinad Bone Curry

Ingredients for Chettinad Bone Curry:

 

Goat Bone-1/2 Kg

Turmeric Powder-1 Tsp

Sambar Powder-2 Tsp

Oil-as Needed

Red Gram-100 G

Cinnamon-4

Brinjal-150 G

Drumstick-2

Tomato-1/4 Kg

Green Chilly-10

Dry Chilly-10

Cumin-1 Tsp

Pepper-1 Tsp

Fennel-1 Tsp

Bay Leaf-1

Small Onion-100 G

Large Onion-100 G

Potato-150 G

 

Procedure to Make Chettinad Bone Curry:

 

1. In a cooker, add goat bone, red gram, turmeric powder and salt along with water and let to boil. Heat oil in a pan, add cumin, fennel, cinnamon, bay leaf, green chilly, dry chilly and saute well. Then add onion, tomato and fry well.

2. Then add brinjal, drumstick, potato and saute for a while and then add sambar powder. When vegetables boiled well, add boiled bone mixure along with salt and let to boil well. Finally garnish with corinder leaves.

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!