Home  |  அறுசுவை

செர்ரி கேக் (Cherry Cake)

தேவையானவை :

 

மைதா - 150 கிராம்

சர்க்கரை - 100 கிராம்

பட்டர் - 100 கிராம்

முட்டை -2 பேக்கிங்

பவுடர் -முக்கால் டீஸ்பூன்

செர்ரி - 100 கிராம்

எலுமிச்சை தோல் - சிறிது

சால்ட் - ஒரு சிட்டிகை

 

செய்முறை :

 

1.முதலில் சல்லடையில் மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து மூன்று முறை சலித்து எடுத்து வைக்கவும்.எலுமிச்சை தோலை பொடியாக நறுக்கவும்.சர்க்கரையை பொடி செய்யவும்.செர்ரியை கட் செய்து வைக்கவும்.

2.கட் செய்த செர்ரியை சிறிது சலித்த மாவில் பிரட்டி எடுக்கவும். ஒரு கிண்ணத்தில் பட்டரை பீட் செய்யவும்,அதனுடன் பொடித்த சர்க்கரை,எலுமிச்சை தோல்,ஒரு சிட்டிகை சால்ட் சேர்த்து திரும்ப பீட் செய்யவும்.முட்டை இரண்டை தனியாக அடித்து வைக்கவும்.அதனையும் சிறிது சிறிதாக சேர்க்கவும்.பீட் செய்யவும்.

3.பின்பு சலித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து மரக்கரண்டியால் பிரட்டவும்(யீஷீறீபீ), மாவும் ,பட்டர் சர்க்கரை முட்டை கலவை ஒன்று சேரும் படி ஒரே பக்கமாக பிரட்டவும்.பின்பு மாவில் தோய்த்த செர்ரியை சேர்க்கவும்.

4.ப்ரவுன் அல்லது பட்டர் பேப்பர் போட்டு எண்ணெய் தடவி சிறிது மாவு தூவி (கோட்) செய்து பேகிங் ட்ரேயில் ரெடி செய்த மாவை விட்டு சமப்படுத்தவும்.நடுவில் சிறிது குழித்து கொள்ளவும். முற்சூடு செய்யப்பட்ட அவனில் 200 டிகிரியில் 45 நிமிடம்-1 மணி நேரம் பேக் செய்து எடுக்கவும். ஆறவைத்து கட் செய்து பரிமாறவும்.சுவையான செர்ரி கேக் ரெடி.

Cherry Cake

Ingredients for Cherry Cake : 


Maida - 150 g,

Sugar - 100 g,

Butter - 100 g,

Egg - 2 Baking,

Powder - 3/4 Tsp,

Cherry - 100 g,

Lemon Skin - Little,

Salt - a pinch.


Method to make Cherry Cake :


1. First mix up the maida, baking powder and seive it for 3 times. Chop the lemon skin finely. Powder the sugar. Chop the cherry and keep it aside. Apply some seived flour on cherry. Beat the butter in a bowl. Then add powdered sugar , lemon skin, a pinch of salt and beat it well. Then take 2 eggs and beat it well. Then add this along with butter mixture. 

2. Then add seived flour along with them. Mix up them well. Stir it well till butter mixture and flour get together. Stir it with using if wooden Spoon. And add flour applied cherry. Take the brown or butter paper then apply oil on it. Then coat it with using flour. Then pour the prepared dough in baking tray. Filled it neatly. Make a gap in centre of the dough. Keep this tray in preheated oven and heat it under 200 degree F for 45 minutes. Then let it be cooled. Cut into pieces and serve it. 


Tasty Cherry Cake is ready. 

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!