Home  |  திரை உலகம்

உலகின் தலை சிறந்த கிரிக்கெட் சார்ந்த படங்களின் பட்டியலில் சென்னை-28 !!

வெங்கட் பிரபு சென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாராம் எடுத்தார். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிவந்த அந்த படம் வசூலை அள்ளி குவித்தது.

 

அதன் பிறகு வெங்கட் பிரபு அனைவராலும் கவனிக்ப்பட்டார். தற்போது அவரின் முதல்படமான சென்னை-28 படத்திற்கு உலகளவில் ஒரு அங்கிகாரம் கிடைத்துள்ள்ளது.

 

அது என்னவென்றால், இங்கிலாந்தில் வெளிவரும் முன்னணி நாளிதழ் ஒன்று வெளியிட்ட, உலகின் சிறந்த கிரிக்கெட் சார்ந்த படங்களில் சென்னை-28 படமும் இடம்பெற்றுள்ளது.

 

இதனால் தமிழ் சினிமாவுக்கு உலகளவில் பெருமை தேடித்தந்த பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது.

உலகின் தலை சிறந்த கிரிக்கெட் சார்ந்த படங்களின் பட்டியலில் சென்னை-28 !!
வெங்கட் பிரபு சென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாராம் எடுத்தார். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிவந்த அந்த படம் வசூலை அள்ளி குவித்தது. அதன் பிறகு வெங்கட் பிரபு அனைவராலும் கவனிக்ப்பட்டார். தற்போது அவரின் முதல்
படமான சென்னை-28 படத்திற்கு உலகளவில் ஒரு அங்கிகாரம் கிடைத்துள்ள்ளது. அது என்னவென்றால், இங்கிலாந்தில் வெளிவரும் முன்னணி நாளிதழ் ஒன்று வெளியிட்ட, உலகின் சிறந்த கிரிக்கெட் சார்ந்த படங்களில் சென்னை-28 படமும் இடம்பெற்றுள்ளது. இதனால் தமிழ் சினிமாவுக்கு உலகளவில் பெருமை தேடித்தந்த பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்