Home  |  திரை உலகம்

கை பேசி காதல் - விபரீத முடிவு !!!

கை பேசி காதல் - விபரீத முடிவு !!!

நடிகர் - கிரண்
நடிகை - அர்பிதா
ஒளிப்பதிவு - ராகேஷ் பி.திலக்,
இசை - விஜயகிருஷ்ணா.


எஸ்.ஏ.வி. பிக்சர்ஸ் சார்பில் த.சக்திவேல் தயாரிக்கும் படத்துக்கு ‘கைபேசி காதல்’ என பெயரிடப்பட்டு உள்ளனர்.
இந்த படத்தில் கிரண், அர்பிதா, தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி ஆகியோர் நடிக்கின்றனர்.


இதில் கிஷோர் முக்கிய கேரக்டரில் வருகிறார். திறமைசாலி எங்க போனாத்தா என்ன!!!

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திம்மபள்ளி சந்த்ரா இயக்குகிறார்.


இந்த படத்தை பொறுத்த மட்டில் இன்றைய மனிதர்களுக்கு ஆடம்பர பொருட்கள் மேல் மோகம் திரும்பியுள்ளது.


மனிதர்கள் மேல் வைக்கும் அன்பு, பாசம், நேசம், மனிதாபிமானம் குறைந்துள்ளது.
அதே சமயம் கைபேசியை காதலியாக நினைத்து காதலிக்கும் ஒரு இளைஞனின் விபரீதமான மன நிலையை விளக்கும் கதையே இப்படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.


கைபேசியை அதிகம் நேசித்தால் என்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பது பரபரப்பாக படமாக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீரிக்கார்டிங், எடிட்டிங், மிக்சிங் பணிகள் நடக்கின்றன. விரைவில் ரிலீசாக உள்ளது.

பேச பேச மனிதர்களின் மரபு மாறி போச்சு கை பேசி காதலாகி போச்சு.....

  03 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை