Home  |  அறுசுவை

இனிப்பு சட்னி (sweet chutney)

தேவையானவை :

 

பேரிச்சம் பழம் - எட்டு

கிஸ்மிஸ் பழம் - பதினைந்து

புளி – தேவைக்கேற்ப

உப்பு - ஒரு பின்ச்

வெல்லம் – சிறிதளவு

சீரகம் - ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

 

செய்முறை:

 

1.முதலில் கிஸ்மிஸ் பழம், பேரித்தம் ,புளியை கொட்டை நீக்கி முன்றையும் கழுவி ஒரு பாத்திரத்தில் வைத்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைத்து வெளியில் எடுத்து ஆறவைக்கவும்.

2.ஆறியதும் அதை மிக்சியில் போட்டு அதனுடன், வெல்லம்,உப்பு,சீரகம், மிளகாய் தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும். இனிப்பு சட்னி ரெடி

  22 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!