Home  |  அறுசுவை

எள் சட்னி (sesame chutney)

எள் சட்னி (sesame chutney)

தேவையானவை:

 

கறுப்பு எள் - 1 கப்

கறுப்பு உளுந்து - 3 ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 8

பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

தேங்காய் துருவல்- 1ஸ்பூன்

புளி - கொஞ்சம்

உப்பு -தேவையானவை

எண்ணெய் - 1 ஸ்பூன்

 

செய்முறை:

 

 1.முதலில் எள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுத்து கொள்ளவும்.

2.எண்ணெய் காய வைத்து உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம், புளி, தேங்காய், உப்பு போட்டு வறுத்து கொள்ளவும்.

3.எள் சேர்த்து மிக்ஸியில் கர, கரவென்று அரைத்து பரிமாறவும்.

  22 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!