Home  |  அறுசுவை

பொட்டுக்கடலை சட்னி (pottukadalai chutney )

பொட்டுக்கடலை சட்னி (pottukadalai chutney )

தேவையானவை :

 

பொட்டுக்கடலை - 1 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

பூண்டு - 3

இஞ்சி - 1

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

கடுகு - 1/2 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்

உடைத்த உளுந்து - 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் - சிறிது

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

 

செய்முறை

 

1.முதலில் பொட்டுக்கடலை, தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, உப்பு, கொத்தமல்லித் தழை அனைத்தையும் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.

2. பிறகு தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்துப் பரிமாறவும்.

  22 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!