Home  |  அறுசுவை

கார வெங்காய சட்னி -( kara onion chutney )

கார வெங்காய சட்னி -( kara onion chutney )

தேவையானவை :

 

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ

காய்ந்த மிளகாய் - 10

கடுகு - 1 டீஸ்பூன்

பூண்டு - 5

பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்

புளி - கொஞ்சம்

கருவேப்பிலை - கொஞ்சம்

உப்பு, எண்ணெய் - தே. அளவு

 

செய்முறை :

 

1. வெங்காயத்தின் தோல் உரித்துக் கொள்ளவும்.

2. காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும்.

3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயங்களைப் போட்டு வதக்கவும்.

4. கொஞ்ச நேரம் வெங்காயத்தை ஆறவைத்து, பின் அதனோடு காய்ந்த மிளகாய், புளி, பூண்டு, உப்பு சேர்த்து அரைக்கவும்.

5. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் இவற்றைப் போட்டு வதக்கவும். அதனுடன் அரைத்த வெங்காய கலவையை சேர்த்து கிளறவும்.

  22 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!