Home  |  அறுசுவை

பீட்ரூட் சட்னி (beetroot chutney )

பீட்ரூட் சட்னி (beetroot chutney )

தேவையானவை :

 

பீட்ரூட் – 1

வரமிளகாய் – 4

உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்

கடலைபருப்பு – 2 டீஸ்பூன்

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

தேங்காய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.பீட்ரூட் தோல் சீவி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, வரமிளகாய், பீட்ரூட்,  புளி ஆகியவற்றை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

3.பிறகு தேங்காய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

4.வதக்கியவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்

  22 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!