Home  |  திரை உலகம்

குயின் ரீமேக்கில் சார்மி !!

காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் சார்மி. அதன் பிறகு அவருக்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்க தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார் சார்மி.

 

காலபோக்கில் சின்ன பட்ஜெட் படங்களில் நடிப்பது, ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுவது, கன்னடப் படங்களில் நடிப்பது என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது இவருக்கு பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

கங்கனா ரணாவத் நடிப்பில் ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன 'குயின்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் சார்மி.

 

இந்த குயின் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனை குயின் படத்தின் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

குயின் ரீமேக்கில் சார்மி !!
காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் சார்மி. அதன் பிறகு அவருக்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்க தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார் சார்மி. காலபோக்கில் சின்ன பட்ஜெட் படங்களில் நடிப்பது, ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுவது, கன்னடப் படங்களில் நடிப்பது என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது இவருக்கு பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கங்கனா ரணாவத் நடிப்பில் ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன 'குயின்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் சார்மி. இந்த குயின் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனை குயின் படத்தின் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்