|
||||
தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து நிலவரம் ( Charitable status revoked the licenses ) |
||||
![]() |
||||
![]() தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து நிலவரம் : மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ் அறிக்கையை முறைப்படி சமர்பிக்காத ஒருசில தொண்டு நிறுவனங்களின் உரிமையையை ரத்து செய்துள்ளது. மேலும் இந்த தொண்டு நிறுவனங்களுக்கு முறைப்படி சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. இதன்பொருட்டு வெளிநாடுகளில் இருந்து இந்த தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதியும் தடைபடும் எனவும், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாடிகன் தேவாலையத்துடன் தொடர்புடைய கேரிடஸ் இன்டர்நேசனல் அமைப்பும் கண்காணிப்பில் உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்வதாக கூறப்பட்டுள்ள எண்ணிக்கை பின்வருமாறு, மகாராஷ்டிரம் : 964 மொத்தமாக 2,406 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்தாவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. நாட்டில் இதுவரை 13,470 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
||||
Charitable status revoked the licenses: Proper documentation and certification system under the Federal Interior Ministry statement camarpikkata few NGOs formally canceled the franchise. The charity has been formally circulated. These NGOs financed from abroad for the purpose will be interrupted, the interior ministry said. Vatican church Caritas International organization associated with the announcement that it had under surveillance. The cancellation of the license number of NGOs are mentioned as follows, Maharashtra: 964 A total of 2,406 NGOs are licensed rattavat Home Ministry said. 13.470 NGOs in the country so far has been the cancellation of the license. |
||||
![]() |
||||
24 Jun 2015 | ||||
User Comments | |
|
Post your comments |