Home  |  தொழில் நுட்பம்

Facebook Account-ஐ தமிழுக்கு மாற்ற !!

Facebook Account-ஐ தமிழுக்கு மாற்ற !!

நம்மில் அனைவரும் Facebookல் கணக்கு வைத்திருப்போம். அதில் பொதுவான மொழியான ஆங்கில மொழியை தேர்வு செய்திருப்போம். 


பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்ற :

பேஸ்புக்கில் நமது அடையாள பெயரை தமிழுக்கு மாற்றுவது எப்படி?

நமது facebook கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள கடைசி ஐக்கானை (down arrow) click செய்யவும்.அதில் settings-ஐ கிளிக் செய்யவும்.

 

Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் கடைசியாக Language என்ற Option இருக்கும்.

 

அதில் வலது புறமாக edit என்பதை கிளிக் செய்தால் Choose Primary Open ஆகும்.

 

அதில் கீழ் நோக்கிய பட்டனை அழுத்தினால் என்னென்ன மொழிகள் உள்ளன என்ற list Open ஆகும்.அதில் தமிழ் மொழியைதேர்வு செய்து save changes தர வேண்டும்.

நமது facebook கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள கடைசி ஐக்கானை (down arrow) click செய்யவும்.
அதில் settings-ஐ கிளிக் செய்யவும்.
Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் கடைசியாக Language என்ற Option
இருக்கும். அதில் வலது புறமாக edit என்பதை கிளிக் செய்தால் Choose Primary Open ஆகும்.அதில் கீழ் 
நோக்கிய பட்டனை அழுத்தினால் என்னென்ன மொழிகள் உள்ளன என்ற list Open ஆகும்.அதில் தமிழ் மொழியை
தேர்வு செய்து save changes தர வேண்டும்.
  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!