Home  |  திரை உலகம்

சந்திரலேகா

 

படத்தின் பெயர்- சந்திரலேகா
வருடம்- 1948 
கதாநாயகன்- எம். ஆர். ராதா 
கதாநாயகி- டி.ஆர்.ராஜகுமாரி
இயக்கியவர்- எஸ். எஸ். வாசன் 
அக்காலத்தில் 30 லட்சம் ரூபாய் செலவு செய்து தயாரித்த படம்.  ஆங்கிலப் படங்களுக்கு நிகரான படம்.  முரசு நடனம் சிறப்பு அம்சம்.  தமிழ் பதிப்பு 
வெளியானதும் மறுபடியும் இந்தியில் தயாரித்து வெற்றி கண்டபடம்.  தயாரிப்பாளர், இயக்குநர் எஸ்.எஸ்.வாசனின் விளம்பர யுக்தி பம்பாய் நகரத்தை ஒரு 
கலக்கு கலக்கியது.ஓவியர்கள் யூனிட்டை சென்னையிலிருந்து பம்பாய்க்கு அழைத்துச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

படத்தின் பெயர்- சந்திரலேகா

வருடம்- 1948 

கதாநாயகன்- எம். ஆர். ராதா 

கதாநாயகி- டி.ஆர்.ராஜகுமாரி

இயக்கியவர்- எஸ். எஸ். வாசன் 

 

     அக்காலத்தில் 30 லட்சம் ரூபாய் செலவு செய்து தயாரித்த படம்.  ஆங்கிலப் படங்களுக்கு நிகரான படம்.  முரசு நடனம் சிறப்பு அம்சம்.  தமிழ் பதிப்பு வெளியானதும் மறுபடியும் இந்தியில் தயாரித்து வெற்றி கண்டபடம். தயாரிப்பாளர், இயக்குநர் எஸ்.எஸ்.வாசனின் விளம்பர யுக்தி பம்பாய் நகரத்தை ஒரு கலக்கு கலக்கியது.ஓவியர்கள் யூனிட்டை சென்னையிலிருந்து பம்பாய்க்கு அழைத்துச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்