Home  |  திரை உலகம்

சான்ஸே இல்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிராரம் அனிருத் !!

சான்ஸே இல்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிராரம் அனிருத் !!

வை திஸ் கொலவெறி என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் இளம் இசை அமைப்பாளர் அனிருத். 


அனிருத்தை இசையமைக்க அணுகியவர்களைவிட, அவரை நடிக்கக் கேட்டு அணுகியவர்களே அதிகம். 


எத்தனையோ படவாய்ப்புகளும், எவ்வளவோ சம்பளமும் தருவதாக கூறியும் நடிக்க மறுத்த அனிருத்.  தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். படத்தின் பெயர் சான்ஸே இல்லை. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மகாபலிபுரத்தில் தொடங்கியது. முதல்நாள் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது.

  05 Jun 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்