Home  |  அறுசுவை

சன்னா மசாலா (Chana Spices)

சன்னா மசாலா (Chana Spices)

தேவையானவை:

 

கொண்டைக்கடலை - 3 பிடி

சின்ன வெங்காயம் - 4 (நறுக்கியது)

தக்காளி - 4 (நறுக்கியது)

இஞ்சி - சிறு துண்டு

பூண்டிதழ் - 2

பச்சைமிளகாய் - 1 (நறுக்கியது)

பெருங்காயம்

எலுமிச்சை சாறு

கொத்துமல்லி இலை

உப்பு - தேவைக்கு ஏற்ப

சன்னாமசாலா தூள் - 3 டீஸ்பூன்

மஞ்சள்தூள்

எண்ணெய் - பொரிப்பதற்கு

 

செய்முறை:

 

1.எட்டு மணி நேரம் ஊறவைத்த கொண்டைக்கடலையுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும். மிக்ஸியில் தக்காளியை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

 

2.ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.இது வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இவையிரண்டும் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.

 

3.பிறகு கொண்டைக்கடலையைச் சேர்த்து வதக்கவும்.அது வதங்கும்போதே மஞ்சள்தூள்,பெருங்காயம்,சன்னாமசாலா தூள்,கொஞ்சமாக உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்னீர் விட்டு, மூடி, மிதமானத் தீயில் கொஞ்ச நேரம் வேகவிடவும்.

 

4.கலவையின் பச்சை வாசனை எல்லாம் போய்,தண்ணீர் வற்றி,மசாலா கடலையுடன் கலந்து கமசிக்கன் கிரேவிகம வாசனை  வந்ததும் எலுமிச்சை சாறுவிட்டு,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

Chana Spices

Ingredients for Chana Spices :


Bengal Gram - 1 Cup,

Small Onions - 4 (Chopped),

Tomato - 4 (Chopped),

Ginger - Small Sized,

Garlic - 2,

Green Chilies - 1 (Chopped),

Asafoetida - Little,

Lemon Extract - Little,

Coriander Leaves - Little,

Salt - as needed,

Chana Masala Powder - 3 Tsp,

Turmeric Powder - Little,

Oil - for Seasoning.


Method to make Chana Spices : 


1. Cook the 8 hours soaked bengal gram with add of water and salt. Grind the Tomatoes in a mixi. Grind it in a round of time. 

2. Heat Oil in a frying pan then add ginger garlic paste and allow it to fry well. Then add onions and allow it to fry. Then add the grinded tomato paste along with them. Boil it until green smells out. 

3. Then add the cooked bengal gram and allow it to fry well then add turmeric powder, asafoetida, salt and chana masala powder and allow it to boil well. Then add some water and close the pan.

4. After it is boiled then the gravy becomes thick then add the lemon extract and coriander leaves.


Chana Spices is ready to serve.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!