Home  |  தொழில் நுட்பம்

கூகுளுக்கே சவாலா !!

கூகுளுக்கே சவாலா !!

 

இன்று முன்னணியில் இருக்கிறது மொபைல் இயங்குதளமான ஆண்ட்ராய்டு .
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தை உருவாக்கி, வளர்த்து விட்டது கூகுள் நிறுவனம் தான்.

 


ஆனால், ஆண்ட்ராய்டை அடிப்படையாக வைத்து, அதில் தன் சொந்த மாற்றங்களை செய்து பிற மொபைல் நிறுவனங்களுக்கு தரக்கூடிய நிறுவனம் சையனோஜென்.

 


அமெரிக்காவிலிருந்து இயங்கும் இதன் நிறுவனர்களில் கவுசிக் தத்தா என்ற இந்தியரும் உண்டு. சமீபகாலமாக கூகுள் சாராத ஆண்ட்ராய்டை வளர்த்தெடுப்போம் என்று சையனோஜென் சவால் விட்டிருக்கிறது.

 

கூகுளின் தலையில் ஒரு தோட்டாவை பாய்ச்சும் விதத்தில் சையனோஜெனை செம்மைப்படுத்துவோம் என்று சொல்லி வருகின்றனர் அதன் நிறுவனர்கள்.

 


விற்பனையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனம் இந்தியாவில் சாம்சங்கிற்கே சவால் விடுக்குமளவுக்கு உள்ளது.

 

சையனோஜென் இயங்கு தளத்தையே தன் மொபைலுக்கு பயன்படுத்தி வருகிறது.
கூகுளுக்கு எதிராக கொடிபிடிப்பதால், ட்விட்டர் நிறுவனம், மீடியா முதலை ரூபர்ட் மர்டாக் போன்ற பல பெருந்தலைகள், சையனோஜெனில் பல லட்சம் டாலர்கள் முதலீடு செய்திருக்கின்றனர்.

 

தற்போது இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோவின் அதிபர் அசிம் பிரேம்ஜியும் இதில் 8 கோடி டாலர்கள் முதலீடு செய்திருக்கிறார்.

 


ஆண்டிராய்டை ஒரு நிறுவனத்தின் பிடியில் சிக்கவைக்காமல், அதை திறந்துவிட்டு, உலக அளவில் மட்டுமல்ல, உள்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கும் அந்த தயாரிப்பாளர்களின் திட்டம் பிடித்திருக்கிறதாம்.

 

கூகுளுக்கே சவால் விடுமளவுக்கு இன்னும் நிறைய வரும் போல !!

  02 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!