Home  |  அறுசுவை

காலிஃப்ளவர் குருமா (Cauliflower Kurma)

தேவையானவை:

காலிஃப்ளவர் - 2 கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு,எண்ணைய் - தேவையானது
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகதூள் - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1 (பொடித்தது)
வெங்காயம் - 1 (பொடித்தது)
தனியா தூள் - 1 டீஸ்பூன்
பட்டாணி - 1/2 கப்
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்


அரைக்க தேவையானவை :


தேங்காய் துருவல் - 1/2 கப்
முந்திரிபருப்பு - 4
தக்காளி - 1
பாதாம் பருப்பு - 4

தாளிக்க தேவையானவை :

பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2


செய்முறை:

1.மிக்சியில் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை பச்சையாக  விழுதாக அரைத்துக்கொள்ளவும்.கடாயில் எண்ணைய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளிக்கவும்.வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். மேலும் காலிஃப்ளவர்,உருளைக்கிழங்கு,பட்டாணி மூன்றையும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

2.அரைத்த விழுதை,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் இஞ்சி பூண்டு விழுது,தனியா,சீரகதூள்,மிளகாய் தூள் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையால் அலங்கரிக்கவும்..

Cauliflower Kurma

Ingredients for Cauliflower Kurma:

Cauliflower-2cup

Coriander Leaves-Little

Salt, Oil-Enough Need

Turmeric Powder-1tsp

Cumin Seed-1tsp

Potato-1(Copped)

Onion-1(Chopped)

Coriander Powder-1tsp

Green Peas-1tsp

Ginger, Garlic Paste-1tsp

Chilly Powder-1/2tsp

Ingredients for Grinding:

Grated Coconut-1/2Cup

Cashew Nuts-4

Tomato-1

Badam-4

Ingredients for Seasoning:

Cinnamon-1Piece

Fennel-1tsp

Cloves-2

Procedure to make Cauliflower Kurma:

1. Make a paste of grinding ingredients. Heat oil in a pan, add the seasoning ingredients and let them splutter. Add onion and fry till get golden color. Then add cauliflower, potato, green peas and fry them along with turmeric powder.

2. Add the grinded paste and boil well along with water. Then add ginger, garlic paste, coriander powder, cumin powder, chilly powder and allow to boil. When cooked well, remove from flame and garnish with coriander leaves.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!