Home  |  அறுசுவை

காலிப்ளவர் கிரேவி (Cauliflower Gravy)

தேவையானவை :

காலிப்ளவர் - 1,
தக்காளி -2, (நீளமாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் -2, (நீளமாக நறுக்கியது)
ஏலக்காய்-3,
லவங்கம்-3,
கடுகு 1/4 டீஸ்பூன்,
இஞ்சி - சிறு துண்டு,
பூண்டு -4-பல்,
சீரகம்1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை 2 கொத்து,
புதினா 2 கொத்து,
எண்ணை -5 டீஸ்பூன்,
தேங்காய் ஒரு கப், (துருவியது)
பச்சைமிளகாய்-4,
மஞ்சள்தூள்,
உப்பு - தேவைக்கு ஏற்ப


செய்முறை :

1.மிக்ஸ்சியில் இஞ்சி,பூண்டு,மிளகாய்,தேங்காய்,இவற்றை நன்றாக அரைத்து கொள்ளவும்.கலிப்ளவரை சிறிதுசிறிதாக நறுக்கி வெந்நீரில் போட்டு நன்கு கழுவி,தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

2.ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் கடுகு,ஏலக்காய், லவங்கம், சீரகம், கருவேப்பிலை,புதினா சேர்த்து தாளிக்கவும்.பிறகு வெங்காயம் தக்காளி சேர்க்கவும்.நன்கு வதங்கியதும்
வேகவைத்துள்ள காலிப்ளவர் சேர்க்கவும்.மேலும் அரைத்து வைத்துள்ள மசாலா,மஞ்சள்தூள், உப்பு இவற்றைச் சேர்த்து பச்சை வாசானை போகும்வரை  வதக்கவும்.கிரேவி கெட்டியானதும் இறக்கவும்.

Cauliflower Gravy

Ingredients for Cauliflower Gravy:

Cauliflower-1

Tomato-2, (Chopped lengthily)

Big Onion-2, (Chopped Lengthily)

Cardamom-3

Cloves-3

Mustard-1/4tsp

Ginger-Small piece

Garlic -4Flakes

Cumin Seed-1/2tsp

Curry Leaves-2bunch

Mint-2Bunch

Oil-5tsp

Coconut-1Cup (Grated)

Green Chilly-4

Turmeric Powder, salt-enough Need

Procedure to make Cauliflower Gravy:

1. Make a paste of ginger, garlic, chillies and coconut. Cut cauliflower in to small pieces, wash in hot water and boil well.’

2. Heat oil in a pan, add mustard, cardamom, cloves, cumin seed, curry leaves, mint and sauté well. Then add onion and tomato, after that add boiled cauliflower. Now add grinded masala, turmeric powder, salt and stir well till the fresh smell out. When gravy gets thick consistency, remove from flame.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!