Home  |  அறுசுவை

முந்திரி சிக்க‌ன் குருமா (Cashew Chicken Kurma)

முந்திரி சிக்க‌ன் குருமா (Cashew Chicken Kurma)

தேவையானவை:

  கோழிக்க‌றி -1 கிலோ
  வெங்காய‌ம் -4
  த‌க்காளி -4
  ஏல‌க்காய் -3
  சோம்பு-1 தேக்க‌ர‌ண்டி
  க‌ருவேப்பிலை- கொஞ்ச‌ம்
  ம‌ல்லித்த‌ழை -1 கைப்பிடி
  உப்பு -தேவையான‌ அளவு
  வ‌த்த‌ல் தூள் -2 ஸ்பூன்
  ம‌ஞ்ச‌ள் தூள் -1/2 டீஸ்பூன்
  ப‌ச்ச‌ மிள‌காய் -4
  தேங்காய் துருவ‌ல் -11/2 க‌ப்
  முந்திரிப்ப‌ருப்பு -50 கிராம்
  எலுமிச்ச‌ம்ப‌ழ‌ம் -1
  இஞ்சி+பூன்டு விழுது -1ஸ்பூன்
  ம‌ல்லித்தூள் -2 ஸ்பூன்
  ப‌ட்டை -1
  ல‌வ‌ங்க‌ம்- 2

செய்முறை:


1. கோழிக்க‌றியை துண்டா நறுக்கவும்.தேங்காய் துருவ‌ல், மிள‌காய்,சோம்பு இவைகளை அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ப‌ட்டை,ல‌வ‌ங்க‌ம்,ஏல‌க்காயை போடவும்.இதனுடன் நறுக்கின வெங்காய‌ம், ப‌ச்ச‌ மிள‌காய், த‌க்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு வ‌த்த‌ல் தூள்,ம‌ல்லித்தூள், ம‌ஞ்ச‌ள் பொடியையும் சேர்த்து வதக்கவும்.
2.  இப்பொழுது கோழிக்க‌றியை கடாயில் போட்டு மிதமான தீயில் வேகவிடவும். இதனுடன் அரைத்த தேங்காய் க‌ல‌வை,முந்திரி விழுது க‌ருவேப்பிலை சேர்த்து மீண்டும் வதக்கவும்.
பிறகு த‌ண்ணீர் சேர்த்து உப்பு போட்டு மூடி கொதிக்க‌ வைக்கவும். இப்பொழுது குருமாவில்  எலுமிச்ச‌ம் ப‌ழ‌த்தை பிளிந்து விட்டு ம‌ல்லித்த‌ழையை ந‌றுக்கித் தூவவும்.

Cashew Chicken kurma

Ingredients for Cashew Chicken kurma:

Chicken-1kg

Onion-4

Tomato-4

Cardamom-3

Fennel-1tbsp

Curry Leaves-Little

Coriander Leaves-Hand Pinch

Salt-Enough Need

Chilly Powder-2tsp

Turmeric Power-1/2tsp

Green Chilly-4

Grated Coconut-11/2cup

Cashew Nuts-50g

Lemon Juice-1

Ginger, Garlic Paste-1tsp

Coriander Powder-2tsp

Cinnamon-1

Cloves-2

Procedure to make Cashew Chicken Kurma:

1.Cut the chicken in to pieces. Make a paste of grated coconut, chilly and fennel. Heat oil in pan, add cinnamon, cloves and cardamom. Then add chopped onion, green chilly, tomato, ginger, garlic paste and sauté well. Add chilly powder, coriander powder, turmeric powder and fry well.

2.Now put chicken in kadai and cook in low flame. Then add grinded coconut paste, cashew nuts, curry leaves and sauté well. Now add water along with salt and cover to boil. Pour lemon juice in kurma and garnish with coriander leaves.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!