Home  |  அறுசுவை

முந்திரி கேக் (Cashew Cake)

தேவையானவை:

 

முந்திரிப் பருப்பு - 1/4 கிலோ

சர்க்கரை - 1/4 கிலோ

ஏலக்காய்ப் பொடி - 1 ஸ்பூன்

நெய் - 50 கிராம்

 

செய்முறை:

 

1.ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரிப் பருப்பை , நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையை சிறிது நீர் விட்டுப் பாகு காய்ச்சவும். கம்பிப்பாகு பதம் வந்தவுடன் முந்திரிப்பருப்புப் பொடி, ஏலக்காய்ப் பொடி போட்டுக் கிளறவும். சிறிது நெய் சேர்க்கவும். ஆறாவது நிமிடத்தில் பதம் வந்துவிடும். நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டிப் பரப்பவும். ஆறியதும், தேவையான வடிவத்தில் துண்டுகள் போடவும். 

Cashew Cake

Ingredients for Cashew Cake :


Cashew Nuts - 1/4 Kg,

Sugar - 1/4 kg,

Cardamom Flour - 1 Spoon,

Ghee - 50 g.


Method to make Cashew Cake :


1. Heat oil in a frying pan then fry cashew nuts till it turns golden color. Let it be cooled then grind it in a mixi. Add sugar in a pan and fry it for few seconds and add water and boiled it. Then add cardamom powder and cashew nuts powder then stir it well. Then add ghee along with them. Fry it only for 5 minutes.  Then apply ghee on cake tray and pour the dough on tray and filled it neatly. Make into pieces after it get cooled.


Cashew Cake is ready to eat.

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!