Home  |  அறுசுவை

கேரட் ரசம்(carrot soup)

தேவையானவை :

கேரட் -ஒன்று
புளி- சிறிய எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகு சீரகம்-தலா அரை டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு பிடி
உப்புத்தூள் - இரண்டு டீஸ்பூன்
நெய்  -இரண்டு டீஸ்பூன்
கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
மஞ்சத்தூள் -அரை  டீஸ்பூன்
கடுகு -அரை டீஸ்பூன்

செய்முறை :

    1.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கேரட்டை வேகவைத்து நன்கு மசித்து கொள்ளவும்.மிளகு சீரகம் மற்றும் பருப்புகளை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பொடித்து கொள்ளவும்.புளியை ஊறவைத்து இரண்டு கப் நீரில் அதை கரைத்து வடிகட்டவும்.

    2.மேலும் இதனுடன் மசித்த கேரட்,தயாரித்து வைத்துள்ள பொடி, நறுக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லி, மற்றும் மஞ்சத்தூள், உப்புத்தூளைச் சேர்த்து கொதிக்கவிட்டு ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விடவும்.பின்பு ஒரு சிறிய வாணலியில் நெய்யை ஊற்றி கடுகை பொரியவிட்டு பெருங்காயம் மற்றும் காய்ந்த மிளகாயை உடைக்காமல் முழுதாகவே போட்டு வறுத்து ரசத்தின் மீது கொட்டவும் சுவையான கேரட் ரசம் ரெடி.

Carrot Soup

Ingredients for Carrot Soup:

 

Carrot-1

Tamarind-Small Lemon Size

Dry Chilly-1

Curry Leaves-1 Bunch

Pepper, Cumin-Each 1/2 tsp

Asafoetida-1/4 tsp

Coriander-Hand Pinch

Salt-2 tsp

Ghee-2 tsp

Bengal Gram (Split), Black Gram, Red Gram-Each 1 tsp

Turmeric Powder-1/2 tsp

Mustard- 1/2 tsp

 

Procedure to make Carrot Soup:

 

1. Take a vessel, add carrot along with water, boil well and mash it. Heat oil in a pan, add pepper, cumin and given grams and fry till get golden color and grind them. Soak the tamarind, mix with 2 cup of water and filter it.

2. Add the tamarind juice along with mashed carrot, grinded powder, chopped curry leaves, coriander leaves, turmeric powder and salt and then allow to boil for 5 minutes, then remove from flame. Heat ghee in another small pan, add mustard and let to splutter, then add asafoetida, dry chilly and fry them and then put in to soup. Tasty carrot rasam is ready. 

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!