Home  |  அறுசுவை

கேரட்-பட்டாணி ரைஸ் (Carrot Peas Rice)

தேவையானவை:

 

சாதம் - 2 கப்,

துருவிய கேரட் - ஒரு கப்,

உரித்த பட்டாணி - கால் கப்,

வெங்காயம் - 1 (பொடித்தது)

பச்சை மிளகாய் - 3, (நறுக்கியது)

பட்டை - சிறிய துண்டு,

கிராம்பு - 2,

ஏலக்காய் - 1,

சோம்பு - கால் டீஸ்பூன்,

கொத்தமல்லி, புதினா - சிறிதளவு,

இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப.

 

செய்முறை:

 

1.ஒரு வாணலியை எண்ணெய் விட்டு.பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பச்சை மிளகாய், கேரட், பட்டாணி, உப்பு சேர்த்துக் கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கலந்ததும், சாதத்தை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி, புதினா தூவிக் கிளறி இறக்க, கேரட், பட்டாணி ரைஸ் ரெடி!

Carrot Peas Rice

Required Ingredients:

Rice-2 cup

Sliced Carrot-1 cup

pealed Peas-1/4 cup

Onion-1(chopped)

Green chillies-3(chopped)

Cinnamon-small piece

Clove-2

Cardamon-1

Anise-1/4 tsp

Coriander leaves,mint leaves-small

Ginger,Garlic paste-1/4 spoon

salt,oil-as per use

How To Make:

1.Heat oil,add cinnamon,cloves,cardamon,Anise,onion and make fry.

2.Add Ginger,Garlic paste and fry until the raw smell goes.

3.Add Green chillies,carrot,peas and salt.Make a strir.

4.Add rice and Mix all ingredients well.

5.Add coriander leaves,Mint leaves and mix well.

6.Carrot Peas Rice Ready.


  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!