Home  |  அறுசுவை

கேரட் குருமா (Carrot Kurma)

தேவையானவை :

கேரட் - 1/4 கிலோ (நறுக்கியது)
வெங்காயம் - ஒன்று (பொடித்தது)
தக்காளி - ஒன்று (பொடித்தது)
தேங்காய்- 1/2 கப்
பூண்டு- நான்கு பற்கள்
கசகசா- ஒரு டீஸ்பூன்
மஞ்சத்துள்- அரை டீஸ்பூன்
தனியாத்துள்-அரை டீஸ்பூன்
பச்சைபட்டாணி - ஒரு கையளவு
பச்சைமிளகாய் - நான்கு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
பட்டை, கிராம்பு, ஏலம் - தலா 2
சோம்பு - ஒரு டீஸ்பூன்.
உப்புத்துள் - இரண்டு டீஸ்பூன்
இஞ்சி - அரை இஞ்ச துண்டு


செய்முறை :

1.முதலில் மிக்ஸ்சியில் தேங்காயுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா ஆகியவற்றைச் சேர்த்து மையா அரைத்து வைக்கவும்.வாணலியில் எண்ணெய் சூடானதும் சோம்பு மற்றும் வாசனைப் பொருட்களைப் போட்டு வறுக்கவும்.பின்பு வெங்காயத்தைப் போட்டு அது வதங்கியவுடன் தனியாத்துளைப் போட்டு பின்பு கறிவேப்பிலை மற்றும் தக்காளியை போட்டு குழைய வதக்கவும்
2.தக்காளி நன்கு குழைந்தவுடன் கேரட்டைக் கொட்டி வதக்கவும்.அதைத் தொடர்ந்து தேங்காய் கலவையைப் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள்துளையும் போட்டு இரண்டு கப் நீரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.கேரட் நன்கு வெந்தவுடன் பச்சைபட்டாணியைப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லியைத் துவி இறக்கவும்.

Carrot Kurma

Ingredients for Carrot Kurma:

Carrot-1/4kg (Chopped)

Onioon-1(Chopped)

Tomato-1(Chopped0

Coconut-1/2Cup

Garlic-4Flakes

Poppy Seed-1tsp

Turmeric Powder-1/2tsp

Coriander Powder-1/2tsp

Green Peas-Hand Pinch

Green Chilly-4

Oil-1 Tbsp

Curry Leaves-1Bunch

Coriander-Hand Pinch

Cinnamon, Cloves, Cardamom-Each 2

Fennel-1tsp

Salt-2tsp

Ginger-1/2 Inch Piece

Procedure to make Carrot Kurma:

1. Grind finely the coconut together with green chilly, ginger, garlic, and poppy seed. Heat oil in a pan, add fennel and seasoning ingredients and fry well.  Then add onion, coriander leaves, curry leaves, tomato and sauté well till turn like a paste.

2. When tomato comes like a paste, add carrot and fry well. Then add coconut paste, salt, turmeric powder and boil well along with 2 cup of water. When carrot cooked well, add green peas and allow to boil. Now garnish with coriander leaves and remove from flame.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!