Home  |  அறுசுவை

கேரட் ஐஸ்கிரீம் (Carrot Ice Cream)

கேரட் ஐஸ்கிரீம் (Carrot Ice Cream)

தேவையானவை :

 

கேரட் - 4 (நறுக்கியது)

பால் - 1 கப்

சர்க்கரை - 1/4 கப்

பிஸ்தா பருப்பு - 8

வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - 1/2 சிட்டிகை

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கேரட்டை போட்டு வேகவைக்கவும் பிறகு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும்.இந்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி  நன்கு ஆனதும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும்.

2.கலவை ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்றிரண்டாகப் பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம் ஆனதும் எடுத்து பரிமாறலாம்.

Carrot Ice Cream

Ingredients for Carrot Ice Cream:

 

Carrot-4(Chopped)

Milk-1Cup

Sugar-1/4Cup

Pista-8

Vanilla Essence-1/4tsp

Turmeric Powder-1/2Pinch

 

Procedure to make Carrot Ice Cream:

 

1. Boil the carrot in a vessel. Grind and make a fine paste. Mix the carrot paste along with salt and milk and stir well.

2. Then mix with vanilla essence and food color and keep in freezer. After half an hour, take and grind again. Then add cubed pista pieces together with grinded carrot paste and pour in a cup and refrigerate. Carrot ice cream is ready to taste.

  09 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!