Home  |  அறுசுவை

காரட் கேக் (Carrot Cake)

தேவையானவை :

 

தோல் சீவிய காரட் - 380 கிராம்

ப்ரெளன் சுகர் - 300 கிராம்

முட்டை - 4

ஆப்ப சோடா - ஒரு டீஸ்பூன்

மைதா - 300 கிராம்

வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 200 மி.லி

பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்

கறுவாத்தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா சேர்த்து நான்கு முறை சலித்துக் கொள்ளவும். காரட்டை துருவிக் கொள்ளவும்.அந்த கலவையில் நல்லெண்ணெய், சலித்து வைத்திருக்கும் மைதா கலவை, கறுவாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து அடிக்கவும். அவனை முற்கூட்டியே சூடுப்படுத்தி வைக்கவும். கேக் ட்ரேயில் பட்டர் தடவிக் கொள்ளவும். நன்கு ஆறியதும் அளவான துண்டுகளாக நறுக்கவும்.பின் இதை பரிமாறவும். 

Carrot Cake

Ingredients for Carrot Cake :


Skin removed Carrot - 380 g,

Brown Sugar - 300 g,

Egg - 4,

Baking Soda - 1 Tsp,

Maida - 300 g,

Vanilla Essence - 2 Tsp,

Gingili Oil - 200 ml,

Baking Powder - 2 Tsp,

Black Powder - 2 Tsp,

Salt - as needed.


Method to make Carrot Cake :


1. In a pan add maida, baking powder and soda then mix them well and filter it for 4 minutes. Shred the carrot well. Then add gingili oil, sieved flour, black powder and salt and blend this mixture well. Preheat the oven. Apply the butter on cake tray and keep the mixture neatly. Allow them to heat. Then let it be cooled and make it into pieces.


Carrot Cake is ready to serve. 

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!