Home  |  அறுசுவை

காரமெல் புடிங் (Caramel Pudding)

காரமெல் புடிங் (Caramel Pudding)

தேவையானவை :

 

சர்க்கரை - 7 டேபிள் ஸ்பூன்

கன்டென்ஸ்டு மில்க் - 4 டேபிள் ஸ்பூன்

கோன்பிளவர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

பால் - 1 கப்

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் நன்கு டேபிள் ஸ்பூன் சர்க்கரையை போட்டு அடுப்பில் வைக்கவும்.சர்க்கரை உருகி பிரவுன் நிறம் மாறியதும் எடுத்து ஒரு புடிங் கிண்ணத்தில் ஊற்றவும்.

2.கோன் ஃபிளவரில் மூன்று டேபிள் ஸ்பூன் பாலை விட்டு கரைக்கவும்.கட்டிப்பால், மீதிப்பால், மீதி சர்க்கரை சேர்த்து கலவையை நன்கு காய்ச்சவும்.பின்னர் இதனுள் கரைத்த கோன் ஃபிளவரை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.கலவை சிறிது தடித்ததும் அதனை காரமெல் ஊற்றிய கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும்.சுவையான அணைவருக்கும் பிடித்த காரமெல் புடிங் தயார். 

 

Caramel Pudding

Ingredients for Caramel Pudding:

 

Sugar-7tbsp

Condensed Milk-4tbsp

Corn Flour-11/2tbsp

Milk-1Cup

 

Procedure to make Caramel Pudding:

 

1. Put 4 table spoon of sugar in a vessel and put on flame. When sugar comes melting and turns color, pour this in a Pudding bowl.

2. Mix corn flour along with 3 table spoon of milk. Mix condensed milk, remaining milk and sugar, allow this mixure to boil well. Then add the corn flour mixure and stir frequently. When the mixure comes thickness, pour this in caramel bowl and keep aside. Tasty caramel pudding is ready to taste.

 

  09 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!