Home  |  தொழில் நுட்பம்

கோவையில் கார் மியூசியம் !!

கோவையில் கார் மியூசியம் !!


இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத பழமையான கார்களை, ஜி.டி. கார் மியூசியம் சென்றால் நீங்கள் நிச்சயம் பார்க்க முடியும். கோவை-அவிநாசி ரோட்டில், ஜி.டி.நாயுடு மியூசியம் அமைந்துள்ளது.

 

அந்த வளாகத்தின் கீழ்தரை தளத்தில் இந்த கார் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. 19 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மியூசியத்தை மிகப்பழமையான கார்கள், உலகப்புகழ் பெற்ற சிறப்பு வடிவமைப்பு கார்கள், புத்தம் புதிய ரேஸ் கார்கள் என பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள 60 கார்களும் பார்ப்பவர்களை பரவசப்படுத்துகின்றன.


அம்பாசிட்டர், பி.எம்.டபிள்யூ, பென்ஸ் என பல்வேறு முக்கிய நிறுவனங்களின் அரிதான கார்கள் இந்த மியூசியத்தில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 1,140 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட மோரிஸ் புல்நோஸ் கவ்லே (Morris Bullnose Cowley) கார் கூட இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.

 

அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் கேடிலாக் (Cadillac Deville Limousine) காரும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படி பல அரிய கார்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!