Home  |  அறுசுவை

கேரட் சாதம் (Carrot Rice)

தேவையானவை :

 

அரிசி - 2 கப்

கேரட் துருவல் - 2 கப்

கடலைப்பருப்பு - 1 டீஸ் ஸ்பூன்

உளு‌ந்த‌ம் பரு‌ப்பு - 1 டீஸ் ஸ்பூன்

வெங்காயம் - 1

பச்சைமிளகாய் - 3

உப்பு - தேவைகேற்ப

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு

சீரகம்

கரம் மசாலாத்தூள்

வறுத்த நிலக்கடலை - கை‌ப்‌பிடி

கறுவே‌ப்‌பிலை, கொத்தமல்லித்தழை

 

செ‌ய்யு‌ம் முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்றாக கழுவி கொஞ்சம் உதிரியாக சாதத்தை வடித்து கொள்ளவும்.அ‌ரி‌சி வடி‌க்கு‌ம்போதே சாத‌த்‌தி‌ற்கு‌த் தேவையான உ‌ப்பை‌ப் போ‌ட்டு வேக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.சாத‌த்தை அக‌ண்ட பா‌த்‌திர‌த்‌தி‌ல் கொ‌ட்டி ஆற வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கி அதில் கடுகு, சீரகம் போ‌ட்டு தா‌ளி‌‌க்கவு‌ம்.

2.அதனுடன் கடலைப் பருப்பு, உளு‌ந்த‌ப் பரு‌ப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். ‌பி‌ன்ன‌ர் நறு‌க்‌கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, கேரட் துருவலை அதில் கொட்டி வதக்கவும். கேர‌ட் ந‌ன்கு வத‌‌ங்‌கியது‌ம் கர‌ம் மசாலா‌த் தூ‌ள் சே‌ர்‌த்து கா‌ல் ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு கேர‌ட்டை வேக ‌விடவு‌ம்.இக்கலவையை வெந்த சாதத்தில் நன்கு கலக்கவும்.வறுத்த நிலக்கடலையை,கறுவே‌ப்‌பிலை, கொத்தமல்லித் தழையை‌த் தூ‌வி சூடாக ப‌ரிமாறவு‌ம். 

Carrot Rice

Ingredients for Carrot Rice:

 

Rice-2 Cup

Grated Carrot-2 Cup

Bengal Gram-1 Tsp

Black Gram-1 Tsp

Onion-1

Green Chilly-3

Salt-as Needed

Oil-2 Tbsp

Mustard

Cumin

Garam Masala

Fried Groundnut-Hand Pinch

Curry Leaves, Coriander Leaves

 

Procedure to make Carrot Rice:

 

1. Wash and boil the rice along with enough salt. Then place the boiled rice in a wide vessel and allow to cool. Heat oil in a pan, add mustard, cumin and let to splutter.

2. Then add bengal gram, black gram and fry till get golden color. Then add green chilies, onion, grated carrot and fry well. Now add garam masala powder, 1/4 cup of water and let to boil well. Now add this carrot masala into boiled rice. Finally garnish with fried ground nut, curry leaves and coriander leaves.

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!