Home  |  அறுசுவை

கேப்சிகம் சோயா சன்னா மசாலா (Capsigum Soya Chana Spices)

தேவையானவை :

 

கேப்சிகம் - 1 (சதுரமாக நறுக்கியது)

மில்மேக்கர் - 20 உருண்டைகள்

சன்னா - ஒரு கப்

வெங்காயம் - 2

தக்காளி - 2

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

சீரகத்தூள் - அரைஸ்பூன்

கறிமசாலா தூள் - 1 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒருகொத்து

உப்பு - தேவைக்கு ஏற்ப

இஞ்சிபூண்டு விழுது - 3 ஸ்பூன்

பச்சைமிளகாய் - 2

மிளகுதூள் - அரைஸ்பூன்

மிளகாய் தூள் - அரை ஸ்பூன்

எண்ணெய் - தாளிக்க

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் எட்டு மணி நேரம் ஊறவைத்த சன்னாவை வேக வைத்து எடுக்கவும்.சுடுநீரில் மில்மேக்கரை ஊறவைத்து மூன்று' நிமிடங்கள் கழித்து நீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும்.

 

2.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.கலவை பொன்னிறமானதும் இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும் தக்காளி துண்டுகளை சேர்த்து குழைய வதக்கவும்.கேப்சிகம் அரைபதமாக வேகும் அளவுக்கு வதக்கவும்

3.மேலும் சன்னா, மில்மேக்கர் மற்றும் மசாலா தூள்களை சேர்த்து ஒரு கிளாஸ் நீர் ஊற்றி வேகவிடவும். கலவை சுருண்டதும் இறக்கி பரிமாறவும்.

Capsicum Soya Chana Spices

Ingredients for Capsicum Soya Chana Spices : 


Capsicum - 1 (Chopped),

Meal Maker - 20 Rolls,

Chana - 1 Cup,

Onion - 2,

Tomato - 2, 

Turmeric Powder - 1/4 Spoon,

Cumin Powder - 1/2 Tsp,

Garam Masala Powder - 1-1/2 Powder,

Curry Leaves - 1 Bunch,

Salt - as needed,

Ginger, Garlic Paste - 3 Spoons,

Green Chilies - 2,

Pepper Powder - 1/2 Spoon,

Chilli Powder - 1/2 Spoon,

Oil - for Seasoning.


Method to make Capsicum Soya Chana Spices : 


1.  Cook the 8 hours soaked bengal gram with add of water and salt. Soak the meal maker in hot water for 3 minutes. Then filter it without water.

2. Heat oil in a frying pan then add curry leaves, onions, green chilies and fry it until it gets golden color. Then add tomatoes and fry them well. Then add capcicum and allow it to half boil.

3. Then add the cooked chana, meal maker, masala powders and a glass of water then allow it to boil for some minutes. Then turn off the stove.


Capsicum Soya Chana Spices is ready to serve.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!