Home  |  அறுசுவை

குடமிளகாய் மசாலா ஸ்பெஷல்(Capsicum Masala Special)

தேவையானவை:

குடமிளகாய் -6

உருளைக்கிழங்கு - 3(வேகவைத்து மசித்தது)

பெரிய வெங்காயம் -2

உப்பு -தேவையானஅளவு

துருவிய தேங்காய் -2 டீஸ்பூன்

மசால் பொடி -அரை டீஸ்பூன்

மிளகாய் தூள் -3/4 டீஸ்பூன்

ரீபைன்ட் ஆயில் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

 

செய்முறை:

1.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.அதனுடன் மசால் பொடி சேர்த்து வதக்கி, வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து கிளறி அடுப்பை மெல்லிய தணலில் எரிய விட்டு மூடவும். இரண்டு நிமிடங்கள் அப்படியே விடவும். இப்போது உள்ளே நிரப்ப மசால் ரெடி.

2.குடமிளகாயை லேசாக கீறி மசாலாவில் ஒரு டீஸ்பூன் எடுத்து குடைமிளகாயினுள் நிரப்பவும். இதே போல் எல்லா குடைமிளகாய்க்குள்ளும் மசாலாவை நிரப்பி மூடி விட வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து ரீபைன்ட் எண்ணெய் விட்டு காய்ந்ததும், குடமிளகாயைப் போட்டு முறுகலாகும்வரை புரட்டி எடுக்கவும்.

 

Capsicum Masala special

INGREDIENTS for Capsicum Masala Special:

Capsicum-6

Potato-3(Boiled and mashed)

Big Onion-2

Salt-Enough Need

Grated Coconut-2tsp

Masal Powder-1/2tsp

Chilly powder-3/4tsp

Oil-for frying

PROCEDURE to make Capsicum Masala Special:

1. Chop the onion well. Heat oil in a pan and fry onion. Then add masal powder, potato, chilly powder, and grated coconut, salt and stir them. Cover the pan and allow to cook in low flame for 2 minutes. Now masala is ready to fill.

2. Peel the capsicum and fill 1 spoon of masala in it. Do this for all capsicum and cover it. Heat oil in a pan and deep fry the capsicum till it is brown

 

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!