Home  |  ஆரோக்கியம்

புற்று நோய் வராமல் தடுக்க சில டிப்ஸ் !

சிவப்பு ஒயின் :


சிவப்பு ஒயின் திராட்சை தோளில் இருந்து தயாரிக்கபடுவதால் ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகவும், உடலில் அழற்சி ஏற்படாமலும் பாதுகாக்கிறது.ஒரு நாளுக்கு ஒரு டம்ளர் சிவப்பு ஒயின் வீதம் குடித்தால் லுகேமியா,தோல் மற்றும் மார்பக புற்றுநோய் வரவே வராது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


டார்க் சாக்லேட் : 


சாக்லேட் செய்ய பயன்படும் கோகோ பவுடர்,பெண்டமேர் போன்றவை புற்றுநோயை எதிர்த்து செயல்புரியகூடியவை.டார்க் சாக்லேட்டில் அதிகமாக உள்ள கோகோ உங்களை புற்றுநோயில் இருந்து விடுவிப்பது மட்டுமல்லாமல் மிக சிறந்த ருசியான தின்பண்டமாகவும் அமைகிறது.இதனால் தான் டார்க் சாக்லேட் சாப்பிடுவோருக்கு புற்றுநோய் அதிகமாக வருவதில்லை.பதபடுத்தப்பட்ட உணவுகளை தவிக்கவும் :


பலதரப்பட்ட  ஆய்வுகளில்  இருந்து பதபடுத்தபட்ட உணவுகளை உண்ணுவதாலும் புற்றுநோய் உண்டாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனவே பதபடுத்தபட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.அனைத்து ஊட்டச்சத்துகளும் உடைய உணவினை உண்ணுவதே புற்றுநோயை தவிர்க்க மிகசிறந்த வழியாகும்.புற்றுநோய்க்கான காரணிகளை தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும் :


புற்றுநோயை தடுக்க நீங்கள் முக்கியமாக புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளை தெரிந்துகொள்வது நல்லது.புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் மது,சிகரெட் ஆகியவை முதன்மை காரணிகளாக  கருதப்படுகிறது.எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.


உடற்பயிற்சி தேவை :


எந்த உடற்பயிட்சியும் இல்லாத ஒரு செயலாற்ற வாழ்வினாலும் புற்றுநோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.வழக்கமான உடற்பயிற்சி, நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையசெய்து, உடலில் இரசாயன, என்சைம்கள் மற்றும் ஹார்மோன்கள் கட்டுப்பாடுத்த உதவுகிறது.


எட்டு மணிநேர தூக்கம் தேவை :


மனித உடலுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூக்கம் தேவை.அப்படி தூங்கினால்தான் மனித உடல் சீராக இயங்கும்.எட்டு மணிநேர நிம்மதியான தூக்கம் தான் நம்மை புற்றுநோயில் இருந்து காக்க உதவுகிறது.உணவில் பூண்டை சேர்த்துகொள்வது நல்லது :


பூண்டில் மிகவும் சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளது.இது நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தாவும் மற்றும் புற்றுநோயை தடுக்கவும் உதவுகிறது.பலத்தரப்பட்ட ஆய்வுகளில் இருந்து பூண்டு அதிவேகமாக வயிற்று புற்றுநோய்யை குணப்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.செல்போன் பயன்பாட்டை குறைக்கவும் :


புற்றுநோய் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் காரணிகள் பல்வேறு உள்ளன.அலைபேசி மற்றும் மின்னணு சாதனங்களில் இருந்து வரும் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.எனவே இந்த மின்னணு சாதனங்களை தேவைகேற்ப உபயோகிப்பது நல்லது.


காலிப்பிளவர் :


புற்றுநோயை தடுக்க உதவும் சிறந்த உணவுகளில் காலிப்பிளவரும் ஒன்றாகும்.இதனை வேவித்தோ அல்லது பொரித்தோ உண்பது நல்லது.


எடையை சீராக வைத்திருங்கள் :


ஒவ்வொரு ஆண்டும் 90,000 க்கும் மேற்பட்ட புற்றுநோய் மரணங்கள் உடல் அதிக எடையுடன் இருப்பதால் ஏற்படுகிறது.ஒவ்வொரு பத்து பவுண்ட் எடை அதிகரிக்கும் போது செக்ஸ் ஹார்மோன்கள் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, மார்பக மட்டும் கர்ப்பை புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கும்.


60 சதவீத புற்றுநோயை தவிர்க்க :


உங்களது உணவில் பெரும்பாலும் பழங்கள், காய்கறிகள், மீன், ஆலிவ் எண்ணெய், முழு தானியங்கள், கொட்டைகள், மற்றும் தானியங்களின் ஆகியவை சேர்த்து கொள்வது நல்லது.இந்த உணவுகளை சாப்பிட பின்னர் தொடர்ந்து உடற்பயிசி மேற்கொண்டு,புகை பிடிக்காமல் இருந்தால் 60 சதவீத புற்றுநோய் வராது என மருத்துவர்கள் தெரிவிகின்றனர்.


உங்களது வாயை கவனியுங்கள் :


வாய் புற்றுநோய் பொதுவாக 20 முதல் 40 வயதினர் வாய்வழி செக்ஸ் கொள்ளும் பொது HPV என்ற கிருமிகள் மூலம் ஏற்படுகிறது.கன்னம்,நாக்கு,உதடு போன்றவற்றில் ஏற்படும் சில மாற்றங்கள் இதன் அறிகுறியாகும்.எனவே தொடக்கத்திலே மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!