Home  |  அறுசுவை

காளிபிளவர் பரோட்டா (cauliflower paratha)

காளிபிளவர் பரோட்டா (cauliflower paratha)

தேவையானவை:

 

கோதுமை மாவு - 2 கப்

காளிபிளவர் - 1 சின்ன பூ

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 1

கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

தனியா தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு-சிறிதளவு

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

 

செய்முறை:

 

1.ஒரு பாத்திரத்தில் கோதுமை மவை உப்பு கலந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும்.

2.காளிபிளவர், உப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, தூள் வகைகள் எல்லாம் சேர்த்து கலக்கவும்.

3.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, இந்த கலவையை போட்டு நன்றாக வேக விடவும்.

4.வழக்கமாக சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டி, உள்ளே சிறிது காளிபிளவர் கலவை வைத்து மூடி, மீண்டும் சப்பாத்தி போல் தேய்த்து,

5.மேலே எண்ணெய் தடவி தோசை கல்லில் சுட்டு எடுக்கவும்.

  20 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!