Home  |  அறுசுவை

காலிப்ளவர் மசால் ரோஸ்ட் (cauliflower masala roast)

காலிப்ளவர் மசால் ரோஸ்ட் (cauliflower masala roast)

தேவையானவை:

 

இட்லி மாவு-ஒரு கப்

காலிப்ளவர் - ஒன்று 

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

தேங்காய் துருவல் - ஒரு கப் 

மிளகாய் தூள் - 2 டீஸ்பூண்   

உப்பு - தேவைக்கு 

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்  

பட்டை - ஒன்று 

கிராம்பு - 2 

சோம்பு - ஒரு சிட்டிகை 

பிரிஞ்சி இலை - ஒன்று 

கொத்தமல்லி தழை - சிறிது

 

செய்முறை:

 

1.முதலில் தேங்காய், பட்டை, கிராம்பு, சோம்பு இவற்றை மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

2.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலையை போட்டு பொரிந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய காலிப்ளவர் சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.

3.காலிப்ளவர் நன்கு வெந்ததும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

4.தோசைக்கல் சூடானதும் மெல்லிய தோசை வார்த்து மசாலாவை பரவலாக தடவி வேக வைத்து எடுகத்து பரிமாறவும்.

  20 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!