Home  |  அறுசுவை

முட்டைக்கோஸ் சாதம் (Cabbage Rice )

தேவையானவை :

 

அரிசி - 2 கப்

துருவிய தேங்காய் - 1 மூடி

வெங்காயம் - 1 (நறுக்கியது )

முட்டைக் கோஸ் - 2 க‌ப் (துருவியது)

மிளகாய்த் தூள் - 1 டீஸ் ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ் ஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 2

எலுமிச்சை சாறு - 1 டீஸ் ஸ்பூன்

பச்சைப் பட்டாணி - ¾ க‌ப்

கரம் மசாலாத்தூள் - 2 டீஸ் ஸ்பூன்

எண்ணெய் - 5 டீஸ் ஸ்பூன்

உப்பு

பூண்டு - 6 பற்கள்

இஞ்சி - 1 சிறியதுண்டு

பச்சை மிளகாய் - 5

 

 

செய்முறை :

 

1.ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போ‌ட்டு தாளிக்கவும்.வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.

 

2.பூண்டு,இஞ்சி,பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கழுவிக் களைந்து வைத்த அரிசி, துருவிய தேங்காய், முட்டைக்கோஸ், உரித்த பட்டாணி, கரம் மசாலாத்தூள், மிளகாய், மஞ்சள்தூள், அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

 

3.அரிசி வேக வைக்கத் தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவிடவும்.அவ்வப்பொழுது இதைக் கிளறிவிடவும்.அரிசி வெந்தவுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

Cabbage Rice

Ingredients for Cabbage Rice:

 

Boiled Rice-2 Cup

Grated Coconut-1 Cup

Onion-1 (Chopped)

Cabbage-2 Cup (Chopped)

Chilly Powder-1 Tsp

Turmeric Powder-1/2 Tsp

Cinnamon, Cloves, Cardamom-2

Lemon juice-1 Tsp

Green Peas-3/4 Cup

Garam Masala-2 Tsp

Oil-5 Tsp

Salt

Garlic-6 Flakes

Ginger-1 Small Piece

Green Chilly-5

 

Procedure to make Cabbage Rice:

 

1. In a deep pan, add oil, mustard, cinnamon, cloves, cardamom and let to splutter. Then add onion and saute till get golden color.

2. Grind garlic, ginger and green chilly very finely. Then add washed rice, grated coconut, cabbage, green peas, garam masala, chilly, turmeric powder, ground paste and salt.

3. Add water to boil rice. Stir frequently. When rice boiled well, add lemon juice and remove from flame.

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!