Home  |  வேலைவாய்ப்பு

தொலை தொடர்பு துறையில் பணியிடங்கள் !!

தொலை தொடர்பு துறையில் பணியிடங்கள் !!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் 400 மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலி பணியிடங்கள் - 400


வெளிப்பிரிவு -

1. Telecom Operations - 150

2. Telecom Finance - 50

வயதுவரம்பு - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உள் பிரிவு -

3. Telecom Operations - 150

4. Telecom Finance - 50

வயதுவரம்பு - 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதிகள் -

ஆப்ரேட்டர் பணிக்கு பொறியியல் துறையில் தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், கணினியில், ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

நிதியியல் பணிக்கு சி.ஏ, ஐசிடபுள்ஏ, சிஎஸ் போன்ற ஒரு படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் - மாதம் ரூ.24,900 - 50,500

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.750 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை - www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2015

 

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Indbank Recruitment 2017 04 Research Analyst Posts
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!