Home  |  அறுசுவை

கத்திரிக்காய் சாம்பார் (Brinjal Sambar)

தேவையானவை :

 

கத்திரிக்காய் - 5 (நீளவாக்கில் நறுக்கியது)

வெங்காயம் - ஒன்று (பொடித்தது)

சாம்பார் பொடி - 1/4 கப்

கடுகு - அரை டீஸ்பூன்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

தக்காளி - ஒன்று (பொடித்தது)

உப்பு - 1 1/2 ஒன்றரை டேபிள் ஸ்பூன்

புளிக்கரைசல் - இரண்டு கப்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

துவரம் பருப்பு - 1/4 கப் + 1/2 டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெந்தயம், அரை டீஸ்பூன் துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு பத்து நொடி வதக்கவும்.பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

 

2.மேலும் ஒரு நிமிடம் வதக்கிய பிறகு இரண்டு கப் புளித் தண்ணீரை ஊற்றி அதனுடன் உப்பு, சாம்பார் பொடி போட்டு கலக்கி விடவும்.அதன் பின்னர் கத்திரிக்காயை போட்டு 10 நிமிடம் வேக விடவும்.கத்திரிக்காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

Brinjal Sambar

Ingredients for Brinjal sambar:

 

Brinjal-5 (Chopped lengthly)

Onion-1 (Chopped)

Sambar Powder-1/4 Cup

Mustard-1/2 tsp

Fenugreek-1/2 tsp

Tomato-1 (Chopped)

Salt-1 1/2 tbsp

Tamarind Juice-2 Cup

Curry Leaves-1 Bunch

Red Gram-1/4 Cup + 1/2 tsp

 

Procedure to make Brinjal Sambar:

 

1. Boil the dhal in a vessel and keep aside. Heat 1 table spoon of oil in a pan, add mustard and let to splutter and then add asafoetida, 1/2 tea spoon of red gram, curry leaves and saute for 10 minutes. Then add chopped onion and fry for 1 minute. Then add tomato and fry well.

2. Saute for 1 minute and then add 2 cup of tamarind juice along with salt, sambar powder and stir well. Then add brinjal and allow to boil for 10 minutes. Then add boiled dhal, after 5 minutes remove from flame.

 

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!