Home  |  அறுசுவை

கத்திரிக்காய் இட்லி சாம்பார் (Brinjal Idli Sambar)

தேவையானவை :

 

கத்திரிக்காய் - 1/4 கிலோ (நறுக்கியது)

துவரம் பருப்பு - 1 கப்

வெங்காயம் - ஒன்று நறுக்கியது)

உப்பு - ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

தக்காளி - ஒன்று நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - 3 இலை

கடுகு - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு குக்கரில் துவரம் பருப்பு, நறுக்கிய கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு மற்றும் பச்சை மிளகாய் போடவும்.இவை அனைத்துடனும் நான்கு கப் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.குக்கரின் ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு கரண்டியை வைத்து மசித்து விடவும்.

2.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.தாளித்தவற்றை வேக வைத்து மசித்து வைத்திருக்கும் காய்களுடன் போட்டு கிளறி விடவும்.சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் ரெடி. 

Brinjal Idli Sambar

Ingredients for Brinjal Idli Sambar:

 

Brinjal-1/4 kg (Chopped)

Red Gram-1 Cup

Onion-1 (Chopped)

Salt-1 tsp

Asafoetida-1/4 tsp

Oil-1 tsp

Tomato-1 (Chopped)

Green Chilly-3

Curry Leaves-3 Leaves

Mustard-1/2 tsp

Turmeric Powder-1/2 tsp

 

Procedure to make Brinjal Idli Sambar:

 

1. In a cooker, add red gram, chopped brinjal, onion, tomato, turmeric powder, asafoetida, salt and green chilly. Then add 4 cup of water and allow 3 whistles to boil them. Then open the cooker and mash the boiled ingredients.

2. Heat oil in a pan, add mustard, curry leaves and let to splutter. Then put the seasoning ingredients over the mashed vegetables and stir well. Tasty brinjal idli sambar.

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!