Home  |  அறுசுவை

பிரட் போண்டா(Bread Bonda)

பிரட் போண்டா(Bread Bonda)

தேவையானவை:

 

பிரட் பாக்கெட்-1

உருளைக்கிழங்கு-1/4 கிலோ

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்-2

பச்சை மிளகாய்-4

இஞ்சி-தேவையான அளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலை-தேவையான அளவு

உப்பு-தேவையான அளவு

ரீபைன்ட் எண்ணெய்-1/4 லிட்டர்

 

செய்முறை:

1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்த்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, தாளித்த, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை இவைகளை அதில் போட்டு நன்றாக வதக்கவும்.

2. பிறகு உதிர்த்து வைத்திருக்கும் கிழங்கைப் போட்டு கிளறவும். சிறிது ஆறியதும், சிறிய எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

3. மார்டன் பிரட் துண்டுகளில் ஒன்றை எடுத்து தண்ணீரில் நனைத்து உடனே உள்ளங்கையில் வைத்து அழுத்தி தண்ணீரை வடியவிட்டு மசால்உருண்டை ஒன்றை வைத்து நன்றாக உருட்டிக் கொள்ளவும்.

4.வாணலியில் எண்ணெயைக் காய வைத்து இந்த உருண்டைகளை நாலைந்தாக போட்டு, காய்ந்ததும் திருப்பிப்போட்டு சிவந்த உடன் எடுக்கவும். சீக்கிரம் வெந்து விடும். இது தேங்காய் சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

Bread Bonda

Ingredients for Bread Bonda :

 

Bread Packet - 1 ,

Potato - 1/4 Kg,

Onion - 2 (Big - Chopped),

Ginger - Small Piece,

Green Chilies - 4,

Salt - as required,

Fresh Coriander Leaves, Curry Leaves - Little, 

Oil, Salt - as needed. 

 

Method to make Bread Bonda :

 

1. Boil the potatoes and peel the potatoes skin off. And knead it well and add salt along with them.

2.  Heat oil in a frying pan and add mustards, urad dal and allow it to season it. Then add finely chopped onions, garlic,green chilies, coriander leaves and salt and allow it to fry well. And then prepare the thick mixture. Take this mixture in small size in our hand and keep it aside.

3. Heat oil in a frying pan and dip the bread into water and drop the small sized potato mixture inside the bread. And enclose the mixture with bread. And put this mixture in oil and allow them into fry for both sides.

Tasty Bread Bonda is ready to serve.  

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!