Home  |  அறுசுவை

போன்விடா கேக் (Bournvita Cake)

தேவையானவை :

 

மைதாமாவு -1கப்

போன்விடா -5ஸ்பூன்

சர்க்கரை -1கப்

நெய் -1/4கப்

ஏலக்காய்பொடி - 1/4 ஸ்பூன்

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு மைதாமாவை நன்கு வறுக்கவும்.மாவு ஆறியவுடன் போன்விடாவை நன்கு கலந்துவைக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு அரை  டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.

2.பாகு கொதிவரும்பொழுது சிறிது சிறிதாக மைதாமாவை தூவி விடாமல் நான்கு கிளறவும்.எல்லாமாவையும் சேர்த்தபிறகு நெய் ஊற்றி,ஏலக்காய்பொடி போட்டு கிளறவும்.கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டுவரும்பொழுது நெய்தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியவுடன் கட் செய்து பரிமாறவும்.

Bournvita Cake

Ingredients for Bournvita Cake :


Maida Flour - 1 Cup,

Bournvita - 5 Spoons,

Sugar - 1 Cup,

Ghee - 1/4 Cup,

Cardamom Powder - 1/4 Spoon.


Method to make Bournvita Cake :


1. Drop a spoon of ghee in a pan then fry the maida flour. After it cooled. Mix up the bournvita well. Take a vessel add some sugar and add water allow it to boil till it turns thick. Then add maida little by little and stir it well. Then finally add cardamom powder and ghee then stir it well. When its cooked and not to stick in pan. Pour this in a ghee applied tray. After it cooled make into pieces. 


Bournvita Cake is ready to serve.

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!