Home  |  அறுசுவை

எலும்புக் குழம்பு (Bone Curry)

தேவையானவை :

 

எலும்பு - 1/4 கிலோ

தக்காளி - 3

பச்சைமிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 10

மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

குழம்புப்பொடி - 11/2 டேபிள் ஸ்பூன்

சோம்பு, சீரகம், கறிவேப்பிலை - தேவைகேற்ப

 

 

செய்முறை :

 

1.ஓரு குக்கரில் நன்கு கழுவிய எலும்பு, துவரம் பருப்பு, தக்காளி, பச்சைமிளகாய், குழம்புப்பொடி, சின்ன வெங்காயம், மஞ்சள் பொடி, போட்டு5 விசில் வந்ததும் இரக்கவும். எலும்பு நன்கு வெந்தவுடன் 

2.கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து உப்பு போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

Bone Curry

Ingredients for Bone Curry:

 

Bone-1/4 Kg

Tomato-3

Green Chilly-2

Small Onion-10

Turmeric Powder-1 Tsp

Salt-as Needed

Oil-as Needed

Red Gram-2 Tbsp

Sambar Powder-1 1/2 Tbsp

Fennel, Cumin, Curry Leaves-as Needed

 

Procedure to make Bone Curry:

 

1. In a cooker, add washed bone, red gram, tomato, green chilly, sambar powder, small onion, turmeric powder and allow 5 whistles and then remove from flame.

2. Heat oil in a pan, add fennel, cumin, curry leaves and let to splutter. Then add salt and let to boil and then remove from flame.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!